WINN TV

WINN TV WINN TV is the web hosting News Media in Srilanka Founded 2023.

ஜனாசா அறிவித்தல்...நேற்று நள்ளிரவு 12மணியளவில் இறக்கண்டியை சேர்ந்த குஷைன் என்பவர் இரக்கக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில...
16/06/2025

ஜனாசா அறிவித்தல்...

நேற்று நள்ளிரவு 12மணியளவில் இறக்கண்டியை சேர்ந்த குஷைன் என்பவர் இரக்கக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த போது விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார்..இவ்விபத்து தொடர்பான மரணவிசாரனையை திடீர் மரண விசாரனை அதிகாரி A.M.A.நயீம் அவர்கள் மேற்க்கொன்டு வருகிறார்.

எமது செய்தி சேவைக்கு துடிப்புள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் எடிட்டர்களை எதிர் பார்க்கிறோம்.
15/06/2025

எமது செய்தி சேவைக்கு துடிப்புள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் எடிட்டர்களை எதிர் பார்க்கிறோம்.

Contact us
15/06/2025

Contact us

மனைவி மீது துப்பாக்கி சூடு!!!தன்னுடன் சண்டை செய்த மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவன்- மெதகம பொலிஸ்பிரிவில் ...
15/06/2025

மனைவி மீது துப்பாக்கி சூடு!!!

தன்னுடன் சண்டை செய்த மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவன்- மெதகம பொலிஸ்பிரிவில் சம்பவம்

குடும்ப தகராறு காரணமாக கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார்.

மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் மெகதம மக்கெந்தவின்ன பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைக்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரைக் கைது செய்ய மேதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெரிய பெரிய தொழில்நுட்பம் இல்லை, பெரிய அஏவில் வளர்ச்சி அடையவில்லை, அதிக விமானங்கள் கூட இல்லை...இருந்தாலும் 1979 ம் ஆண்டு...
15/06/2025

பெரிய பெரிய தொழில்நுட்பம் இல்லை, பெரிய அஏவில் வளர்ச்சி அடையவில்லை, அதிக விமானங்கள் கூட இல்லை...

இருந்தாலும் 1979 ம் ஆண்டுமுதல் இன்றுவரை எந்தவித விமான விபத்துக்களும் இல்லை.

Srilanka airlines.

பிணையில் விடுவிக்கப்பட்டருஷ்தி அவர்களை.. கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான Mujibur Rahman (MP) அவர்கள் வீடுசென்று நலம் விசாரித...
09/04/2025

பிணையில் விடுவிக்கப்பட்ட
ருஷ்தி அவர்களை..
கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான Mujibur Rahman (MP) அவர்கள் வீடுசென்று நலம் விசாரித்தார்.

ருஷ்தி விடுதலைக்காக பெரிதும் குரல் கொடுத்த பா.உ என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அர்ஜுன்..
09/04/2025

நடிகர் அர்ஜுன்..

09/04/2025

கண்டியில்..கோர விபத்து!!!

 #ஜனாஸா_அறிவித்தல்!குச்சவெளியைப் பிறப்பிடமாகவும் நிலாவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட முகம்மது அனிபா (கக்கீம் அப்பா) இல் முன...
03/04/2025

#ஜனாஸா_அறிவித்தல்!

குச்சவெளியைப் பிறப்பிடமாகவும் நிலாவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட முகம்மது அனிபா (கக்கீம் அப்பா) இல் முன்னிஸா ஆகியோரின் புதல்வன் " #பர்ஸான்" என்பவர் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் காலமானார்.

நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் நிலநடுக்கம் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. ஏர் டான்ஷி...
01/04/2025

நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் நிலநடுக்கம் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. ஏர் டான்ஷின் என்ற நிறுவனம் ஒரு “levitating house” அமைப்பை உருவாக்கியுள்ளது, அது சுருக்கமான காற்றைப் பயன்படுத்தி வீடுகளை அவற்றின் அடித்தளத்திலிருந்து சற்று தூக்குகிறது. சென்சார்கள் அதிர்வுகளைக் கண்டறிந்து வீட்டின் அடியில் ஒரு ஏர்பேக்கைச் செயல்படுத்தி, அதிர்வுகளை உறிஞ்ச சுமார் மூன்று சென்டிமீட்டர் உயர்த்தி. இந்த கண்டுபிடிப்பு கட்டமைப்பு பாதிப்பைத் தடுக்க உதவுகிறது, நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளுக்கு விலை குறைவான மற்றும் திறமையான தீர்வை வழங்குகிறது.

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when WINN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WINN TV:

Share