தமிழகரம் இணைய வானொலி

  • Home
  • தமிழகரம் இணைய வானொலி

தமிழகரம் இணைய வானொலி இலங்கையில் படுவான் பெருநிலத்தில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கும் முதன்மை வானொலி.
(4)

உலக தமிழ் உறவுகளே! இடைவிடாது எமது தளத்திற்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவுக்கும்
ஒத்துழைப்பிற்கும்,பெறுமதியான ஆலோசனைகளுக்கும் என்றென்றும் நன்றிகள்!!
அன்புடன்:-
தமிழகரம் இணைய வானொலி.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.1. *தமிழர்கள்*2. *சீனர்கள்.*3. *ஆரியர்கள்.*4. *அ...
22/07/2025

2000 ஆண்டுகளுக்கு முன்னர்
உலகில் ஆறே ஆறு சமுதாய
மக்களே முக்கியமானவர்கள்.
1. *தமிழர்கள்*
2. *சீனர்கள்.*
3. *ஆரியர்கள்.*
4. *அரபியர்கள்.*
5. *ரோமர்கள்.*
6. *கிரேக்கர்கள்.*
கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.
ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.
அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.
ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது கீழானவர்களாகவும் கருதினர்.
சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.
தமிழர்கள் மட்டும் '
*யாதும் ஊரே யாவரும் கேளீர்* என்றனர்.
ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்
தமிழ் மண்ணே வணக்கம் .

சொர்கமே என்றாலும்அது நம்மூர போல வருமா
19/07/2025

சொர்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா

  || பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமனார் |   |   |   |
14/07/2025

|| பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமனார் | | | |

 #மனிதனின் முட்டாள் தனத்தை இந்த படத்தை விட சிறப்பாக சொல்ல முடியாது...அதனால் மரம் வளர்ப்போம்.....🌱💯🌳🌳
12/07/2025

#மனிதனின் முட்டாள் தனத்தை இந்த படத்தை விட சிறப்பாக சொல்ல முடியாது...அதனால் மரம் வளர்ப்போம்.....🌱💯🌳🌳

இந்த படத்த பக்கறப்ப உங்களுக்கு என்ன தோணுது??
08/07/2025

இந்த படத்த பக்கறப்ப உங்களுக்கு என்ன தோணுது??

07/07/2025

இலங்கை,கிழக்கு பல்கலைக்கழகம் தமிழ் கற்கைகள் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி த.மேகராசா ஐயா அவர்களின் இன்றைய சமூகத்திற்கு தேவையான ஆழமான கருத்துகளை கொண்ட உரை வீச்சு

வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டியவை.சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால்  சரியாகும்.ஆடம்பரம் அழிவைத் தர...
07/07/2025

வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டியவை.

சில காயங்கள்
மருந்தால் சரியாகும்.
சில காயங்கள் மறந்தால் சரியாகும்.

ஆடம்பரம் அழிவைத் தரும்.
ஆரோக்கியம் நல்வாழ்க்கை தரும்.

கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம்.
மிதி வண்டி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

வறுமை வந்தால் வாடக்கூடாது.
வசதி வந்தால் ஆடக்கூடாது.

வீரன் சாவதே இல்லை.
கோழை வாழ்வதே இல்லை.

தவறான பாதையில் வேகமாக செல்வதை
விட.

சரியான பாதையில் மெதுவாக செல்லுங்கள்.

மனிதனுக்கு ABCD தெரியும்.
ஆனால் "Q"வரிசையில் போகத் "தெரியாது".

எறும்புகளுக்கு ABCD
தெரியாது
ஆனால் "Q"வரிசையில் போகத் "தெரியும்".

ஆயிரம் பேரைக்கூட " எதிர்த்து" நில்.
ஒருவரையும் எதிர்பார்த்து நிற்காதே.

தேவைக்காக கடன் வாங்கு
கிடைக்கிறதே கடன் என்பதற்காக வாங்காதே.

உண்மை எப்போதும் சுருக்கமாக பேசப்படுகிறது.

பொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது.

கருப்பு மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.

"சிவப்பு " மனிதனின் நிழலும் கருப்புதான்.

வண்ணங்களில் " இல்லை வாழ்க்கை.
மனித " எண்ணங்களில்" உள்ளது வாழ்க்கை

" கடினமாய்" உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

" கவனமாய்" உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் " உப்பாக " இருக்கலாம்.

ஆனால்,
அவை வாழ்க்கையை " இனிப்பாக " மாற்றும்.

கடனாக இருந்தாலும்
சரி,
" அன்பாக " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

" செலவு" போக மீதியை சேமிக்காதே.
" சேமிப்பு " போக மீதியை செலவு செய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " வெற்றி " பெற்றால் சிலை,
" தோல்வி " அடைந்தால் சிற்பி.

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை உயிரற்ற பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " முட்டாள்" என்று தெரியும்.

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" புத்திசாலி" என்பது புரியும்.

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " போற்றும் ".

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" தூற்றும் ".

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் பொய்.

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " உண்மை".

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " புத்திசாலி.

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " திறமைசாலி.

கவலைகள் கற்பனையானவை.
மீதி தற்காலிகமானவை.

குறைகளை "தன்னிடம்" தேடுபவன் தெளிவடைகிறான்.

குறைகளை " பிறரிடம்" தேடுபவன் களங்கப்படுகிறான்.

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " உண்டு".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " இல்லை"

விழுதல் என்பது " வேதனை.
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை.

06/07/2025

இதுவரை நீங்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள், இதே அன்பை எப்போதும் தருவீர்கள் என்று 🙏🏾❤️

05/07/2025

சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2025

Address


8603

Alerts

Be the first to know and let us send you an email when தமிழகரம் இணைய வானொலி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழகரம் இணைய வானொலி:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

தமிழகரம் வானொலி.

நேயர்களே!

இது எமது இளம் தலைமுறைக்கான தளம் கலைத்துறையில் சிகரம் தொட போராடிக்கொண்டிருக்கும் படுவான் மண்ணின் கலைஞர்களே! உங்களுடைய படைப்புக்கள் உலகலாவிய ரீதியில் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழகரம் வானொலியில் வெளிக்கொணர விரும்பினால்... அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது தொலைபேசி இலக்கம், உங்கள் ஊர்/கிராமம்,மற்றும் உங்கள் திறமையையும் குறிப்பிட்டு எமது முகபுத்தக உள் பெட்டியினுள் அனுப்பி வையுங்கள்.அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இணைந்திருங்கள் தமிழகரம் வானொலி உடன். இலைமறை காய்களாக எமது ஊரில் மறைந்திருக்கும் எமது கலைஞர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் தமிழகரம் வானொலியின் ஓர் உன்னத முயற்சி இது… தொடர்புகளுக்கு:077 898 000 1