𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ

  • Home
  • 𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ

𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ, Media/News Company, .

02/07/2025

🔖அட்டாளைச்சேனை மண்ணுக்கு -தவிசாளர்
🔖பாலமுனை மண்ணுக்கு -உப தவிசாளர்
வாழ்த்துக்கள்💓

அன்றே கணித்தோம்! வாழ்த்துக்கள்!💓
02/07/2025

அன்றே கணித்தோம்! வாழ்த்துக்கள்!💓

📌ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழ்கின்ற  மீனவர்கள் , பொது மக்களின் போக்குவரத்து மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ...
18/06/2025

📌ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழ்கின்ற மீனவர்கள் , பொது மக்களின் போக்குவரத்து மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத வீதியாகவுள்ள வெளிச்ச வீட்டு கடற்கரை கரையோர வீதிக்கு கிறவல் இட்டு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2025.06.16 ஆம் திகதி இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் A.C.அஹமட் அப்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான DCC தவிசாளருமாகிய A. ஆதம் பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக இணைப்பாளர் S.சத்தார் ஆசிரியர் அவர்களும். அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் A.L.A மஜீட் அவர்களும் கிராம நிருவாக உத்தியோகத்தர் MSA. நியாஸ் அவர்களும் ஒலுவில் 6ம் பிரிவிற்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L. முசாதீக், கிராம உத்தியோகத்தர் MJM வலீத் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

🔖அட்டாளைச்சேனை கடற்கரை பூங்காவில் இன்று இடம்பெற்ற பிரதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வின் போது!
08/06/2025

🔖அட்டாளைச்சேனை கடற்கரை பூங்காவில் இன்று இடம்பெற்ற பிரதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வின் போது!

🔖அட்டாளைச்சேனை - 04ம் பிரிவில் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும் முன்னுரிமை அடிப்படையில் தீர்...
04/06/2025

🔖அட்டாளைச்சேனை - 04ம் பிரிவில் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளும் கலந்தாலோசிக்கப்பட்ட போது!

ஸஹ்வா அரபுக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு  2025.06.03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  பாலமுனை ...
04/06/2025

ஸஹ்வா அரபுக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 2025.06.03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஸஹ்வா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் A.R. றமீன் மதனி அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் A.C. அஹமட் அப்கர் (SLAS) அவர்கள் கலந்து கொண்டு முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட இல்லத்திற்கு வெற்றிக் கிண்ணம் வழங்கி வைத்தார்.

🔖பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் புதிய கட்டிடம் பாலாமுனை நூறடி வீதியில் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை திறந்து ...
01/06/2025

🔖பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் புதிய கட்டிடம் பாலாமுனை நூறடி வீதியில் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரச உயரதிகாரிகள், உலமாக்கள், மாணவர்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

🔖அட்டாளைச்சேனை விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு 2025 - 06 - 01 (ஊடகப்பிரிவு NPP அட்டாளைச்சேனை)  அட்டாளைச்சேனை...
01/06/2025

🔖அட்டாளைச்சேனை விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு
2025 - 06 - 01

(ஊடகப்பிரிவு NPP அட்டாளைச்சேனை)

அட்டாளைச்சேனை சம்புக்களப்பு தில்லையாற்றின் நிலைமை குறித்து அட்டாளைச்சேனை வழளாவாய் மேற்கண்ட விவசாய அமைப்பினுடைய தலைவர்
அல்ஹாஜ் ACM Sameer செயலாளர் AL நூஹு முஹம்மத் TR வயற்கானி உரிமையாளர்களான
A அப்துல் வாஹிட் ஒய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர்
UK இஸ்மாயில் ஒய்வு பெற்ற பொறியியளாளர்
இமாமுதீன் சமுர்த்தி முகாமையாளர்
ஆகியோரடங்கிய குழுவொன்று
கடந்த மாதம் அட்டாளைச்சேனை தேசியமக்கள் சக்தியினுடைய( NPP) மத்திய குழுவுடனும்
அம்பாறை மாவட்ட ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் A.ஆதம்பாவா ஆகியோருடனும் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளப்பட்டது

இச்சந்திப்பில் தில்லை ஆற்றை செப்பனிடுதல் சம்பந்தமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர்
அதன் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா அவர்கள் நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகளோடு கலந்துரையாடி குறிப்பிட்ட வேலையை அவசரமாக செய்து முடிக்குமாறு பணித்திருந்தார்

இதற்கமைய நீர்ப்பாசணத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகோதரர் S.சுகீதரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரோடும்
குறிப்பிட்ட விவசாய அமைப்பினரோடும் தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழுவினரோடும் உரிய இடத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு செப்பெனிடும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

இன்று அந்த வேலைகள் 90 சதவீதம் பூர்த்தி அடைந்த நிலையில் அதனை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த
பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா
மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினுடைய
தலைவர் தோழர் ஏ.எம். அர்பான்
அமைப்பாளர் எஸ். எம். றியாஸ்
செயலாளர் வஹாப் ரிஷாட்
மற்றும் ஏனைய வட்டாரத் தலைவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்

அத்தோடு குறிப்பிட்ட தில்லையாற்றின் இரு மருங்கினையும் பாதைகள் அமைத்து எதிர்காலத்தில் அந்தப் பகுதியை ரம்யமான ஒரு சூழலாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய அளவுக்கு அதனை உருவாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையினை தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை மத்திய குழு பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோளாக விடுத்திருந்தனர்

பாராளுமன்ற உறுப்பினரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் அதனையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்
அல்ஹம்துலில்லாஹ்
பாராளுமன்ற உறுப்பினர் தோழர் A.ஆதம்பாவா அவர்களுக்கும்
களத்தில் நின்று இந்த வேலைகள் முடியும் வரை தனது நேர காலங்களை ஒதுக்கிய விவசாய அமைப்பினுடைய தலைவர்
ACM . சமீர் ஹாஜியார் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு சார்பாக விசேடமான நன்றிகள்

🔖அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரம்👇
31/05/2025

🔖அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரம்👇

🔖பாலமுனையைச் சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகளின் 2025.05.25 மற்றும் 2025.05.26 ஆம் திகதிகளின் கோரிக்கையை...
28/05/2025

🔖பாலமுனையைச் சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகளின் 2025.05.25 மற்றும் 2025.05.26 ஆம் திகதிகளின் கோரிக்கையை ஏற்று களிமண் அகழ்வு, கொண்டுசெல்லும் போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் இன்றுமுதல் (28/05/2025) இரத்து செய்யப்பட்டது..

பிரதேச செயலாளர்,
அடாளைச்சேனை.

🔖இன்று அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன்  சிறிய ரக டிப்பர் வாகனமும் மோட்டார்  சைக்கிளும் மோதியதில்  பாரிய விபத்து  ஏற...
27/05/2025

🔖இன்று அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன் சிறிய ரக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது!

இதில் படு காயமடைந்த பாலமுனையைச் சேர்ந்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

இன்னாலில்லாஹூ வயின்னாலிஹ் ராஜூஊன்.

மேலும் வாகன சாரதி அக்கரைப்பற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
————————————————
விபத்தியில் உயிரழந்த சகோதரனின் விபரம்!

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் பாலமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெ.இன்பாஸ் காலமானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் உசைமா என்பவரின் கணவரும்,
அப்றத் ,அதிப்,அஹ்னப்
,அக்‌ஷா மர்யம் ஆகிரோரின் தந்தையும்.
சியான்,ஹில்மியா,ஜாய்சா ஆகியோரின் சகோதரரும்,
பரசான்,ஜனுபர்(Arafa s.c),பஸ்மின் ஆகியோரின் மச்சானுமாவார்.
அன்னாரின் ஜானாசா நல்நடக்கம் 8.30 மணியாலவில் பாலமுனை பொது மையாவாடியில் நடைபெரும்.

எனவே அவருடைய ஜனாசா நல்டாக்கத்தில் கலந்து அவருடைய அவருடைய மறுமைவாழ்வுக்கு பிராத்திக்கவும்.
தகவல்:- ஜனுபர் (மைதுனர்)

26/05/2025

மண்வாசனை💖

Address


Telephone

+94750750164

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share