காதல் தந்த வலிகள்

காதல் தந்த வலிகள் Love and love only ❤️

29/02/2024

😇கடந்திடும் பல மாற்றங்களும், மறவாத நினைவுகளும்💫 நிலையான மகிழ்ச்சியை தகர்த்திடாது😌😍

29/02/2024

34 Followers, 1 Following, 960 Likes - Watch awesome short videos created by Anu

திரையுலகமும் அரசியல் உலகமும் இழந்த மாபெரும் தலைவன் #கப்டன்  விஜயகாந் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்R I P
28/12/2023

திரையுலகமும் அரசியல் உலகமும் இழந்த மாபெரும் தலைவன்
#கப்டன் விஜயகாந் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
R I P

29/11/2023

உன் கண்ணு ஏன் கலங்குது 💔

🥹
24/11/2023

🥹

காதல்.......
நான் இரசித்து படிக்க
நினைத்த புத்தகம்
நீ அதில்
கிறுக்கல்கள் விதைத்தாய்
கிழித்து விளையாடினாய்
நான் விரும்பிய பக்கங்களை
விளங்காமலே நீ படித்தாய்
புரியத் தவறிய காதலின் பரிசாய்
பிரிவினை தந்து சென்றாய்
இருந்தும் ஏன் நான் இன்னும்
உன்னை இரசித்துக் கொண்டிருக்கிறேன்.....✍️🖤

18/11/2023
உன் தேடல்களில் நான் இல்லை என்கின்ற வருத்தம் எப்போதும் போல இப்போதும் என்னோடு ஒட்டிக் கொண்டே இருக்கிறதுமுன்னெல்லாம் என்னைக...
28/10/2023

உன் தேடல்களில்
நான் இல்லை
என்கின்ற வருத்தம்
எப்போதும் போல
இப்போதும் என்னோடு
ஒட்டிக் கொண்டே
இருக்கிறது

முன்னெல்லாம் என்னைக்
காணாத நேரங்களில்
உன் தேடல்கள்
என்னைப்
பற்றியதாக இருக்கும்

இப்போதெல்லாம் யாரோ
என் இடத்தை
நிரப்பிக் கொண்டு
இருக்கிறார்கள்
என்பதை முழுமையாக
நம்பத் தோன்றுகிறது

அதுபோலவே
முன்னெல்லாம்
நேரம் கிடைக்கும் போது அழைப்பெடு
நலன் விசாரி
என்று குறிப்பெழுதத் தோன்றும்

இப்போதெல்லாம்
தைரியமாக சொல்கிறது
நேரங்கள் அதிகமாகவே
இருக்கிறது உனக்கு
ஆனாலும்
நலன் விசாரிக்க
உன் மனதினால்
உந்தப்படும் போது
மாத்திரம்
நலன் விசாரி
அதுவே
போதுமானதாக உள்ளது

மனம்
அடிக்கடி
யாவற்றுள் இருந்தும்
விடுபடச் சொல்கிறது
என் மனம்
அதிகம் பிடித்தவர்கள்
என வரிசையின்
முதலிடத்தில் இருந்தவர்கள்
ஏதோ ஒன்றை கடந்து
செல்வதைப் போல்
செல்கிறார்கள்

கடப்பதற்கு கடினமாகத்தான்
இருக்கிறது
இடைவெளி விடாமல்
இரவு பகலாக
நினைவுகளிலும்
நிஜங்களிலும்
பேசிக் கொண்டிருந்தவர்கள்

இப்போதெல்லாம்
அவர்களின் அதிகபட்ச
உரையாடல்களாக
புன்னகையை மாத்திரமே
உதிர்த்து விட்டுச் செல்கிறார்கள்😉

இதுவும் கடந்து போகும்❤️
ரட்ணம் நிறோ🦋🍃

28/08/2023

அவள்😻🥀

11/04/2023

❤️

Address

Vavuniya Town

Telephone

+94770692676

Website

Alerts

Be the first to know and let us send you an email when காதல் தந்த வலிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share