Vavuniya Samurdhi

Vavuniya Samurdhi Vavuniya distrct Samurdhi Media Unit

19th August in a direct field visit by World Bank representatives, the projects of the users selected for strengthening ...
20/08/2026

19th August in a direct field visit by World Bank representatives, the projects of the users selected for strengthening with World Bank funding were presented at the Kanakarayankulam & Puliyankulam Gn Divisions in the Vavuniya North Divisional Secretariat.

20/08/2026
தேசிய சமூக வலுவூட்டல் மாத நிகழ்வுகள்வவுனியா பிரதேச செயலக பகுதியில் நடைபெற்ற போதுවවුනියාව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේදී ජා...
15/08/2026

தேசிய சமூக வலுவூட்டல் மாத நிகழ்வுகள்
வவுனியா பிரதேச செயலக பகுதியில் நடைபெற்ற போது

වවුනියාව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේදී ජාතික සමාජ සවිබල ගැන්වීමේ මාසයට අදාළ වැඩසටහන් පැවැත්විණි.

இளைஞர்களுக்கான எதிர்கால விளையாட்டு வேலைத்திட்டத்தை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்ற பிரதேச மட்ட கிரிக்கெட் போட்டியில் சி...
15/08/2026

இளைஞர்களுக்கான எதிர்கால விளையாட்டு வேலைத்திட்டத்தை முன்னிட்டு
இன்றைய தினம் நடைபெற்ற பிரதேச மட்ட கிரிக்கெட் போட்டியில் சின்னப்புதுகுளம் சமுர்த்தி வங்கி வலயதிற்குட்பட்ட மகாறம்பைகுளம் பிரிவு #அல்_மதீனா_விளையாட்டுக்கழகம்
வெற்றி பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை "தேசிய சமூக வலுப்படுத்தல் மாதம்"  சின்னபுதுக்குளம் சமுர்த்தி வங்கி வலயத்திற்கு உட்பட்ட மாணவர...
15/08/2026

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை "தேசிய சமூக வலுப்படுத்தல் மாதம்" சின்னபுதுக்குளம் சமுர்த்தி வங்கி வலயத்திற்கு உட்பட்ட மாணவர்களிற்கான சிப்தொர புலமைப்பரிசில் சான்றிதழ் வழங்கல்,தொழில் முயற்சிக்கான சவிபல கடன் வழங்கல், அருனலு கடன் வழங்கல் போன்ற நிகழ்வின் சில பதிவுகள்

தேசிய வலுட்டல் வேலைத்திட்டம் 14.08.2026 - புளியங்குளம் சமுர்த்தி வங்கி வலயம்ජාතික සවිබල ගැන්වීමේ වැඩසටහන 2026.08.14 – පු...
14/08/2026

தேசிய வலுட்டல் வேலைத்திட்டம் 14.08.2026 - புளியங்குளம் சமுர்த்தி வங்கி வலயம்

ජාතික සවිබල ගැන්වීමේ වැඩසටහන 2026.08.14 – පුලියන්කුලම සමෘද්ධි බැංකු කලාපය

Address

VAVUNIYA
Vavuniya Town
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya Samurdhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share