Today News தமிழ்

Today News தமிழ் உள்நாட்டு,வெளிநாட்டு,விளையாட்டு,பொழுதுபோக்கு சார்ந்த அனைத்துவிதமான செய்திகளையும் உள்ளடக்கிய தளமாகும்.

02/04/2024

கடந்த 2015ஆம் ஆண்டு வித்யா படுகொலை செய்யப்பட்ட , வழக்கின் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 வயது கைதி நிமோனியா நோயினால் மரணம்!

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி திடீர் மரணம்!
30/03/2024

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி திடீர் மரணம்!

18/03/2024

Ipl வரலாற்றில் இதுவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதி போட்டியில் வெற்றிபெறாத நிலையில், RCB கனவை நனவாக்கிய மகளிர் அணி!

29/02/2024

இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கிய பிக்கு! - 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிப்பு!

24/02/2024

மதுபோதையில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்! - மட்டக்களப்பில் சம்பவம்!

கடும் விமர்சனத்துக்குள்ளாகிய யாழ். இசைக்கச்சேரி!
10/02/2024

கடும் விமர்சனத்துக்குள்ளாகிய யாழ். இசைக்கச்சேரி!

இலங்கை  #பிறப்பு வீதத்தில்  #வீழ்ச்சி!  தொடர்ச்சியாக  #யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கும்  #பொருட்கள் ,இலங்கையிலுள்...
07/01/2024

இலங்கை #பிறப்பு வீதத்தில் #வீழ்ச்சி!

தொடர்ச்சியாக #யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கும் #பொருட்கள் ,
இலங்கையிலுள்ள #திருமண வயதை அடைந்த இளம் சமூகத்தினர் #வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் திருமணம் செய்து கொள்ள #விரும்பாமை போன்ற காரணிகளே பிறப்பு வீதத்தை #பாதித்துள்ளது.

இந்நிலை தொடர்ந்தால், 2027ஆம் ஆண்டளவில் நாட்டின் #சனத்தொகை 23.1 மில்லியனுக்கு #குறைவடையலாம் .

அனைவருக்கும்  ிழ் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள்! #2024
31/12/2023

அனைவருக்கும் ிழ் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள்!
#2024

எப்போதுமே  #ஈழத்தமிழர்களுக்காக குரல் எழுப்பி வந்தவர்  #கேப்டன்'  #விஜயகாந்த் அவர்கள். அவரின் மறைவு  #தமிழினத்தின் . இது ...
28/12/2023

எப்போதுமே #ஈழத்தமிழர்களுக்காக குரல் எழுப்பி வந்தவர் #கேப்டன்' #விஜயகாந்த் அவர்கள். அவரின் மறைவு #தமிழினத்தின் .
இது ஒரு #மீளமுடியாத இழப்பு.

#ஆழ்ந்த #இரங்கல்களை தெரிவிக்கின்றோம்.
#ஆத்ம சாந்திக்காக #பிரார்த்திக்கின்றோம்.
#தமிழ் அரசியற்பரப்பின் #பதிலீடு #செய்யமுடியாத இழப்பாக இது இருக்கும்.

#ஈழத்தமிழர்கள் நாங்கள் இந்தத்துயரில் அன்னாரின் #குடும்பத்துடன் பங்கெடுத்துக்கொள்கிறோம்.

#ஆன்மா அமைதியடையட்டும்!

 #𝟮𝟳/𝟭𝟮/𝟮𝟬𝟮𝟯இம்மாத  #இறுதியில்  #எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள  #மாற்றம்! இம்மாத இறுதியில் எரிபொருள் விலை  #அதிகரிக்கப்ப...
27/12/2023

#𝟮𝟳/𝟭𝟮/𝟮𝟬𝟮𝟯

இம்மாத #இறுதியில் #எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள #மாற்றம்!

இம்மாத இறுதியில் எரிபொருள் விலை #அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்திர எரிபொருள் #விலைதிருத்தமே இதற்குக் #காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருளில் #புதிதாக 18% #வற் வரி ( tax) #சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால் எரிபொருளில் இருந்து 8% #துறைமுக கட்டணங்கள் #நீக்கப்பட்டதால், எரிபொருள் விலை 10% #மட்டுமே #அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விலை திருத்தங்கள் #ஜனவரி 1, 2024 முதல் #நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.

22/12/2023

இந்தியாவில் பரவும் புதிய கொரோனா தொற்று இலங்கையில்!

நம்பமுடியாத தொகைக்கு ஏலம் சென்ற Pat Cummins. உலகக் கிண்ணத்தினை வென்ற ஆஸ்திரேலியாவின் தலைவர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins)...
19/12/2023

நம்பமுடியாத தொகைக்கு ஏலம் சென்ற Pat Cummins.

உலகக் கிண்ணத்தினை வென்ற ஆஸ்திரேலியாவின் தலைவர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார்.

அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

அதன்படி ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

தொகை 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Address

Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when Today News தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today News தமிழ்:

Share