VBC Media

VBC Media VBC Media Network (VBC) is one of the TV channel in Sri Lanka. True - Accuracy - Neutral

13/11/2024

2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வோம்...!

08/11/2024

லங்கை பாராளுமன்றத் தேர்தல் - 2024 ல் முன்னைய பாராளுமன்றத் தேர்தலில் போட்டு வென்றவர்களை வெறுக்கும் புதுக்குடியிருப்பு மக்கள்...

08/08/2024

பத்மம் அறக்கட்டளையின் அனுசரணையில் Beeta Campus ன் நெறிப்படுத்தலில் இலவசக் கற்கைநெறிக்கான அனுமதிகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுங்கள்... வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன.

👉 English
👉 Sinhalam
👉 Digital Technology in ICT (First time in Vavuniya)
👉 Digital Marketing
👉 Personal Skills Development

🐇 இப் பாடங்களை உள்ளடக்கிய கற்கைநெறி
🐇 அமெரிக்க விருது வழங்கும் நிறுவனத்தின் சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ்
🐇 முழு நேர பாடநெறி
🐇 சான்றிதழ்கள் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) சர்வதேச தரத்தில், பேராசிரியர்களின் ஒன்றிணைவில் நடைபெறும்.
🐇 இணைப்பாடவிதான செயற்பாடுகள் நடைபெறும் (Chess training, badminton 🏸 game, Colours day, family day,)
🐇 இலவச செயலமர்வுகள் நடைபெறும் (Psychology, Stress management, Media and life)

உடனடியாக பதிவுகளை மேற்கொண்டு பயன்பெறுங்கள். 👍👍👍

18/06/2024
18/06/2024
13/04/2024

"சவாலுக்கு நாங்கள் தயார்.... நீங்கள் தயாரா???" "Open Challenge..."

Beeta Campusன் 19 வருட பூர்த்தியை முன்னிட்டு ஆங்கிலத்தில் ஒரு சவால்!

✓ 3 - 4 மாதங்களை கொண்ட கற்கைநெறி

✓இக் காலப்பகுதிக்குள் நீங்கள் ஆங்கிலத்தில் பூரணமாக உரையாடலாம். தவறின் நீங்கள் செலுத்திய முழுப்பணமும் மீளளிக்கப்படும்.

✓குறிப்பிட்ட காலத்துக்குள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிடும் வாய்ப்பு.

✓சர்வதேசதரத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சான்றிதழ்

✓கற்கை நிறைவில் பீற்றா வளாகத்தின் வருடாந்த பிரமாண்டமான பட்டமளிப்பு விழாவில் BMICH, Colombo ல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

✓30 மாணவர்கள் மட்டுமே ஒரு பிரிவில் அனுமதிக்கப்படுவர்.

✓ பதிவு செய்யும் மாணவர்களுக்கு Fundamental of Counselling and Psychology இலவசமாக கற்கும் வாய்ப்பு.

✓ விசேடமாக தயார்படுத்தப்பட்ட விரிவுரைகள்.

✓ கற்கைநெறிக்கான கட்டணம் ரூபாய் 27923/= மட்டுமே. முதலில் ரூபாய் 5000/= செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு:
Beeta Campus ,
இல. 55, கோவில் வீதி,
குருமன்காடு, வவுனியா.
024 2228857
076 8611279

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when VBC Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VBC Media:

Share

Category