Ctamil

Ctamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ctamil, Digital creator, Vavuniya.

மீண்டும் ஒன்று சேர்ந்த அழகான JESURATHI குடும்பம் 😍😍😍 | jesurathi
22/04/2024

மீண்டும் ஒன்று சேர்ந்த அழகான JESURATHI குடும்பம் 😍😍😍 | jesurathi

19/02/2024

வணக்கம்🙏 இலங்கையை🇱🇰 சேர்ந்த நண்பர்களுக்கான பதிவு ஐரோப்பிய நாடுகளில் அகதி தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்வர்கள் யாராக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும் மிக இலகுவாக போர்ச்சுக்கல் நாட்டின் TRC எனப்படும் விசா எடுத்து தரப்படும் நன்றி

வணக்கம்🙏

15/07/2023

Major company lays off 90% of employees due to AI… shocking information!

😁😀
28/05/2023

😁😀

28/05/2023

டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுக....

28/05/2023

குருணாகல் பகுதியில் யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்திய இராணுவ வீரர் ....

28/05/2023

மரணத்தில் இருந்து மீண்டு வந்த பெண் ஒருவர், என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறியது தற்போது அதிர்வலைகளை ஏற்பட....

28/05/2023

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிய.....

WOW! Amazing Art 💚💚By Rohit Gavel/I love Nature
27/05/2023

WOW! Amazing Art 💚💚

By Rohit Gavel/I love Nature

அப்பையும் சொன்னான்,,, குளவிக்கு🐝 குரங்கு சேட்டைய விட்டால் இதான் நிலமை😀🐝🐝🐝
27/05/2023

அப்பையும் சொன்னான்,,, குளவிக்கு🐝 குரங்கு சேட்டைய விட்டால் இதான் நிலமை😀🐝🐝🐝

27/05/2023

லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. அந்த ஷோவுக்கு பிறகு அவர் படங்கள....

முடிந்தவரை  #பகிருங்கள் உறவுகளேகிளிநொச்சி நீச்சல் தடாகத்தினுள் இரு இளம் ஜோடிகள் களியாட்டம்கிளிநொச்சி நீர் விளையாட்டுச் ச...
27/05/2023

முடிந்தவரை #பகிருங்கள் உறவுகளே

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தினுள் இரு இளம் ஜோடிகள் களியாட்டம்

கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கம் இதனை அனுமதிக்கின்றதா?

கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கத்தின் நீச்சல் தடாகத்தில் என்ன நடக்கின்றது?

கடந்த காலங்களில் பெரும் தொகையான மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை வழங்கிய கிளிநொச்சி நீச்சல் தடாகம் தற்போது காம களியாட்டங்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்த நீச்சல் தடாகம் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த முடியாமல் இரும்புத்திரை கொண்டு பூட்டப்பட்டுள்ளது.

சிறார்களுக்கான நீச்சல் பயிற்சிகள் யாவும் நிறுத்தப்பட்டு திறமையுடன் செயல்பட்ட பயிற்றுனர் துரத்தப்பட்டுள்ளார். தற்போது பயிற்றுநர்கள் எவரும் இல்லாமலும் உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவரும் இல்லாமலும் இந்த நீச்சல் தடாகம் இவ்வாறான நிலைமையில் உள்ளது.

இதன் நிர்வாகமானது தற்போது யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளரும், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்தியர் சத்தியமூர்த்தி, வட்டக்கட்சி ஆரம்ப வித்தியாலய அதிபர் பங்கையச்செல்வன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் தவராஜா, கரடிப்போக்கு குரு ஹாட்வெயார் உரிமையாளர் தம்பி என்று அழைக்கப்படும் சிவகுமார் ஆகியோரின் கைகளில் உள்ளது. இதற்கு மேலதிகமாக மத்திய விளையாட்டு அமைச்சின் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுராகாந்தன் அவர்களும் நீச்சல் தடாக நிர்வாகத்தினை முகாமை செய்து வருகின்றார்.

நீச்சல் தடாகத்தினை இந்தக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் முன்னர் இந்த நீச்சல் தடாகத்தில் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருந்த மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் ஆனந்தராஜா அவர்கள் ஓரம் கட்டப்பட்டு விளையாட்டுடன் சம்பந்தமே இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீச்சல் பயிற்சிகளை திறம்பட நடத்தி வந்த பயிற்றுநர்கள் வெளியேற்றப்பட்டு தங்களது செயற்பாடுகளுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்காத வேலையாட்கள் நியமிக்கப்பட்டு தங்களது சொந்தத் தேவைக்காகவும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகவும் கொண்டு இந்த நீச்சல் தடாகம் தற்போது செயல்பட்டு வருகின்றது. இதற்கு நல்ல உதாரணமாக இன்றைய செயல்பாடு அமைந்துள்ளது. எமது மாவட்ட சிறார்களுக்கு பயன்பட வேண்டிய இந்த நீச்சல் தடாகம் இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை நடத்தும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குவதால் கிளிநொச்சி மாவட்டத்தின் நீச்சல் ஆர்வலர்கள் கடும் விசனமும் வேதனையும் அடைந்துள்ளார்கள்.

இந்த நீச்சல் தடாகத்தின் எதேச்சதிகார செயற்பாடுகளை அவதானித்து வந்த கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு ஆர்வலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுநர் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சர் ஆகியோரிடம் இந்த எதேச்சதிகார குழுவினரிடம் இருந்து இந்த நீச்சல் தடாகத்தினை மீட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு ஒன்றினை தெரிவித்துள்ளார்கள்.

"நாய் பாக்குற வேலையை நாய் பார்க்க வேண்டும்
கழுதை பார்க்கிற வேலையை கழுதை பார்க்க வேண்டும் என்று சும்மாவா சொல்லி இருக்கிறாங்க"

Address

Vavuniya

Alerts

Be the first to know and let us send you an email when Ctamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ctamil:

Share