03/07/2025
ஹழ்ரத் செய்யித் ஜும்லி பீர் பாபா றழியல்லாஹு அன்ஹு 400 ஆண்டுகள் பழமையான தர்காவின் இடமாற்றம்
400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஹழ்ரத் சையத் ஜும்லி பீர் பாபா றழியல்லாஹு அன்ஹு தர்கா சமீபத்தில் தர்மபுரியில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.
தர்மபுரி , Jarugu - Hogenakkal Rd, Tamil Nadu, India. சாலை விரிவாக்க பணிக்கு நெடுஞ்சாலை துறை வேண்டுகோளுக்கிணங்க இது செய்யப்பட்டது.
இடம்பெயர்வின் போது பல வருடங்களாகியும் பாதுகாக்கப்பட்ட நிலையில் கிப்லாவை முன்னோக்கி இறைநேசரின் உடல் இருந்தது.
இறேநேசர்களின் உடலை மண் உண்பதில்லை, உடல் அழிவதில்லை.
Relocation of 400+ Year Old Dargah of Hazarat Syed Jumli Peer Baba رضي الله عنه
The dargah of Hazarat Syed Jumli Peer Baba رضي الله عنه, which is over 400 years old, was recently moved to a safe place in Dharmapuri - Jarugu - Hogenakkal Rd, Tamil Nadu, India. This was done at the request of the Highways Department for road expansion work.
During the relocation, the saint’s body was found in a perfectly preserved condition even after so many years. The body was still lying in the Islamic burial position facing the Qibla.