Shahul Love

Shahul Love Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahul Love, Digital creator, Male.

Shout out to my newest followers! Excited to have you onboard!Fawsan Janu, Mani Duraisamy, Velayutham Nagercoil, Sasikum...
20/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Fawsan Janu, Mani Duraisamy, Velayutham Nagercoil, Sasikumar, Nizam Nizam, Kumar, Krishnan, Sivanandan Kuttikrishnan, Syed Hilal Ahamed Ahamed, Ifthikar Ameer, Jaga Mugi, Suthaharan Ehambaram, Kalai, Guna Guna, Babu Ramesh, Selva, Namme Surtame, Praba Praba

💕மெல்லிய தழுவலில் மெய்மறந்தபொய் உறக்கஇமைதழுவலில் கண்கள் மூடமனம் உறங்காதுஉடல்முழுதும் நடம்புரிய சொர்க்கம்இருப்பதை உணர்ந்த...
14/03/2024

💕மெல்லிய தழுவலில் மெய்மறந்த
பொய் உறக்க

இமைதழுவலில் கண்கள் மூட
மனம் உறங்காது

உடல்முழுதும் நடம்புரிய சொர்க்கம்
இருப்பதை உணர்ந்து

சொன்னவனை பாராட்டியது மனம்..,சாகுல்💕

👀நானே கண் பார்த்தேன்காதல் கடனாய்க் கேட்டேன்...காலம் தாண்டி வாழ்ந்திடவேகைகள் கோர்த்து உலவிடவே....!சாகுல்👀
14/03/2024

👀நானே கண் பார்த்தேன்
காதல் கடனாய்க் கேட்டேன்...

காலம் தாண்டி வாழ்ந்திடவே
கைகள் கோர்த்து உலவிடவே....!சாகுல்👀

🫣அருவி நீருக்குகுளிர் காய்ச்சல்உன் தரிசனம் கண்டு...உன் ஈரச்சேலையில் படர்ந்த நீர்த்தேக்கம்இறங்க மறுக்கிறது....தீர்த்தம் ஆ...
14/03/2024

🫣அருவி நீருக்கு
குளிர் காய்ச்சல்
உன் தரிசனம் கண்டு...
உன் ஈரச்சேலையில்
படர்ந்த நீர்த்தேக்கம்
இறங்க மறுக்கிறது....
தீர்த்தம் ஆகியதே
உன் தேகம் முழுதும்
தீண்டிய நீரெல்லாம்.....

மீன்கள் எல்லாம்
தற்கொலை
செய்யப்போகிறதாம் ...
பாவம் உன் கண்களின்
அழகைக் கண்டதும்...!சாகுல்🫣

😍இவ்வளவு வசீகரம் கொண்ட முகத்தில் ஏன் இத்தனை அலங்காரம்..!!இவ்வுலகில் ஈடிணையற்ற உன் அழகுக்கு ஏன் இன்னும் அழகு சேர்த்துக்கொ...
14/03/2024

😍இவ்வளவு வசீகரம் கொண்ட முகத்தில் ஏன் இத்தனை அலங்காரம்..!!

இவ்வுலகில் ஈடிணையற்ற உன் அழகுக்கு ஏன் இன்னும் அழகு சேர்த்துக்கொண்டிருக்கிறாய்.சாகுல்😍

😁இன்னொன்றைதேடாத வரை..... அன்பென்பதுதேடப்படவும் மாட்டாது...!!!!தொலைக்கப்படவும் மாட்டாது..!!!!அது பொருளாயினும் சரி....!!!ப...
14/03/2024

😁இன்னொன்றை
தேடாத வரை.....
அன்பென்பது
தேடப்படவும் மாட்டாது...!!!!
தொலைக்கப்படவும் மாட்டாது..!!!!

அது பொருளாயினும் சரி....!!!
பொண்டாட்டியாயினும் சரி...!!!சாகுல்😁

💐ஆதியும் அந்தமும் நாம் ஆவோம் எல்லையில்லா கடலை போலே! உன் பாத சுவடின் அச்செடுத்து ஓவியங்கள் பல செய்திடுவேன் - உன் புன்னகை ...
14/03/2024

💐ஆதியும் அந்தமும் நாம் ஆவோம் எல்லையில்லா கடலை போலே! உன் பாத சுவடின் அச்செடுத்து ஓவியங்கள் பல செய்திடுவேன் - உன் புன்னகை எல்லாம் அழகாய் கோர்த்து நிலவுக்கு பரிசளிப்பேன்!!சாகுல்💐

🙏சிதறிய பூக்களை தூவி விட,சிதறாமல் இருக்கிறது அழகு கொண்ட கோலங்கள்!உளி கொண்டு செதுக்கவில்லை, விரல் நுனியால் செதுக்கி இருக்...
14/03/2024

🙏சிதறிய பூக்களை தூவி விட,
சிதறாமல் இருக்கிறது அழகு கொண்ட கோலங்கள்!
உளி கொண்டு செதுக்கவில்லை, விரல் நுனியால் செதுக்கி இருக்கிறாய்!
சிற்பங்கள் இங்கே கோலங்களாய்..!சாகுல்🙏

🥰அவ்வளவேஇச்சிறு வாழ்வும்இப்பேரண்ட சுழற்சியும்.சாகுல்🥰
14/03/2024

🥰அவ்வளவே
இச்சிறு வாழ்வும்
இப்பேரண்ட சுழற்சியும்.சாகுல்🥰

😍அவன் என்னுடன் இல்லை என்றாலும்என் நினைவுகள்அவனை சுற்றியேஇருக்கும்!!!சாகுல்😍
01/03/2024

😍அவன் என்னுடன்

இல்லை என்றாலும்

என் நினைவுகள்

அவனை சுற்றியே

இருக்கும்!!!சாகுல்😍

😔என்ன நினைச்சு - நீ தவிக்கும் தவிப்பில்உன் காதல் கண்டு கொண்டேன் ... !!! எனக்காக நீயும் எதுவும் செய்கையில் உன் அன்பு உணர்...
01/03/2024

😔என்ன நினைச்சு - நீ

தவிக்கும் தவிப்பில்

உன் காதல் கண்டு கொண்டேன் ... !!!

எனக்காக நீயும்

எதுவும் செய்கையில்

உன் அன்பு உணர்ந்து கொண்டேன் ... !!!

அன்பே உறவாக வந்தாய்

உயிரே உயிரும் ஆனாய் ...சாகுல்😔

🫣இளமையின் ரகசியம் நீ பூத்ததும் வியக்கிறேன் ... !!! ஆண்மையின் இலக்கணம் துடிப்பதை உணர்கிறேன் ... !!! உன் நிர்வாணமும் கூட ப...
01/03/2024

🫣இளமையின் ரகசியம்

நீ பூத்ததும் வியக்கிறேன் ... !!!

ஆண்மையின் இலக்கணம்

துடிப்பதை உணர்கிறேன் ... !!!

உன் நிர்வாணமும் கூட

போதை ஏற்றும் பெண்ணே ... !!!

உன் இடுப்பு மடிப்பில் சிக்கி

உயிர் இழக்கிறேன் உறவே ...சாகுல்🫣

Address

Male

Alerts

Be the first to know and let us send you an email when Shahul Love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share