Naan Oru Malaysian - NOM

Naan Oru Malaysian - NOM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naan Oru Malaysian - NOM, News & Media Website, Jenjarom.
(1)

15/09/2026
1991 – மலேசியத் தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தேடி…வணக்கம் மலேசியத் தமிழ் சினிமாவின் ஆரம்பகால வரலாற்றில் முக்கிய இடம் பெற்...
15/09/2026

1991 – மலேசியத் தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தேடி…

வணக்கம்

மலேசியத் தமிழ் சினிமாவின் ஆரம்பகால வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற 1981ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய கலைஞர்களைத் தேடி வருகிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தில் நடித்தவர்கள் அல்லது திரைப்படத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து உங்களிடம் தகவல் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

அவர்களின் அனுபவங்கள், நினைவுகள் மற்றும் பங்களிப்புகளைப் பதிவு செய்து, மலேசியத் தமிழ் சினிமாவின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பதே எங்களின் நோக்கம்.

தகவல் தெரிந்தவர்கள் / தொடர்பு வைத்திருப்பவர்கள் எங்களை அணுகவும்.
012-626 1489 DR SP PRABA
NAAN ORU MALAYSIAN ONLINE MEDIA
MKU – MALAYSIA KALAI ULAGAM

நம் வரலாற்றைத் தேடுவோம்…
நம் முன்னோடிகளைப் போற்றுவோம்…
மலேசியத் தமிழ் சினிமையின் வரலாற்றைப் பாதுகாப்போம்!

https://naanorumalaysian.com/2026/09/15/அஸ்பெஸ்டாஸ்-கூரைகளுக்கு/ ‎முழு செய்திகளையும் படிக்கவும் (907) 15 September 2026M...
15/09/2026

https://naanorumalaysian.com/2026/09/15/அஸ்பெஸ்டாஸ்-கூரைகளுக்கு/
முழு செய்திகளையும் படிக்கவும் (907) 15 September 2026
MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
Naan Oru Malaysia

15 செப்டம்பர் 2026 ஜகார்த்தா, செப்.15– மக்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்படும் அஸ்பெஸ்டா....

https://naanorumalaysian.com/2026/09/14/தேசிய-நிலையிலான-தகவல்-தொ/முழு செய்திகளையும் படிக்கவும் (906) 14 September 2026MK...
14/09/2026

https://naanorumalaysian.com/2026/09/14/தேசிய-நிலையிலான-தகவல்-தொ/

முழு செய்திகளையும் படிக்கவும் (906) 14 September 2026
MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
Naan Oru Malaysia

  தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில்; தற்போது 15 ஆண்டுகளுக்கும் மேலா.....

https://naanorumalaysian.com/2026/09/14/கேரளா-மலேசியா-கேரளா-கல்/முழு செய்திகளையும் படிக்கவும் (905) 14 September 2026MKU...
14/09/2026

https://naanorumalaysian.com/2026/09/14/கேரளா-மலேசியா-கேரளா-கல்/

முழு செய்திகளையும் படிக்கவும் (905) 14 September 2026
MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
Naan Oru Malaysia

செப்டம்பர் 14, 2026 கேரளா: மலேசியா–கேரளா கல்வி மற்றும் ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில், மலேசிய பிரதிநிதிகள் குழ.....

https://naanorumalaysian.com/2026/09/13/கொண்டாட்டம்-srfa-2026-இந்தியப்-ப/முழு செய்திகளையும் படிக்கவும் (904) 13 Septembe...
13/09/2026

https://naanorumalaysian.com/2026/09/13/கொண்டாட்டம்-srfa-2026-இந்தியப்-ப/

முழு செய்திகளையும் படிக்கவும் (904) 13 September 2026
MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
Naan Oru Malaysia

13th September 2026 மலேசியாவின் கோலாலம்பூர் தாமான் தாசிக் தித்திவாங்சாவில் செப்டம்பர் 11 முதல் 16ஆம் தேதி வரை Kondattam SRFA 2026எனும் ஆ.....

13th September 2026கொண்டாட்டம் SRFA 2026 இந்தியப் பண்பாட்டின் பிரமாண்ட திருவிழாமலேசியாவின் கோலாலம்பூர் தாமான் தாசிக் தித...
13/09/2026

13th September 2026

கொண்டாட்டம் SRFA 2026 இந்தியப் பண்பாட்டின் பிரமாண்ட திருவிழா

மலேசியாவின் கோலாலம்பூர் தாமான் தாசிக் தித்திவாங்சாவில் செப்டம்பர் 11 முதல் 16ஆம் தேதி வரை Kondattam SRFA 2026எனும் ஆறு நாள் பிரமாண்ட இந்தியக் கலை மற்றும் பண்பாட்டு விழா நடைபெறுகிறது. இது Festival Budaya Malaysia 2026ன் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.

இவ்விழாவிற்கு Datuk Seri G. Gnanaraja அவர்களுக்கு சிறப்பான கௌரவ வரவேற்பு வழங்கப்படுவது மேலும் ஒரு சிறப்பம்சமாக அமைகிறது. அவரின் வருகை விழாவிற்கு கூடுதல் சிறப்பையும் சமூக முக்கியத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த விழாவின் முக்கிய நோக்கம், இந்தியர்களின் பாரம்பரியக் கலை, இசை, நடனம், உணவு, உடை மற்றும் கலாச்சார மரபுகளை அடுத்த தலைமுறையினருக்கும் மலேசியாவின் பல இன மக்களுக்கும் அறிமுகப்படுத்தி, பாதுகாத்து வளர்ப்பதாகும்.

விழாவில் செவ்வியல் மற்றும் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, கலைக் கண்காட்சிகள், சமையல் பாரம்பரியம், ஃபேஷன் நிகழ்ச்சிகள், கலாச்சார அணிவகுப்புகள், நேரடி கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இந்த விழாவின் மற்றொரு முக்கிய சிறப்பு, இந்திய நாட்டுப்புறக் கலை மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட மிகப்பெரிய பங்கேற்பு நிகழ்வுகள் மற்றும் சாதனை முயற்சிகள் ஆகும்.

மேலும், நம்ம நாட்டு கல்யாணம் என்ற பெயரில் முழுமையான ஆதரவுடன் பாரம்பரிய திருமண நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு சமூக ஆதரவு வழங்கப்படுகிறது.

இது ஒரு சாதாரண கலை நிகழ்ச்சி மட்டுமல்ல. மலேசிய இந்திய சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு பெரிய சமூக விழா. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பாரம்பரியத்தை நேரடியாகக் கற்றுக்கொள்ளவும், பல்வேறு இன மக்களுடன் கலாச்சாரப் பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த விழா ஒரு சிறந்த தளமாக அமைகிறது.

https://naanorumalaysian.com/2026/09/12/சொடக்கு-திரைப்படம்-சிமுழு செய்திகளையும் படிக்கவும் (903) 12 September 2026MKU Ma...
12/09/2026

https://naanorumalaysian.com/2026/09/12/சொடக்கு-திரைப்படம்-சி

முழு செய்திகளையும் படிக்கவும் (903) 12 September 2026
MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
Naan Oru Malaysia

செப்டம்பர் 12, 2026 சினிமா என்பது வெறுமனே பார்க்கும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது உணரப்பட வேண்டிய ஓர் அனுபவம் என்ற க....

Address

Jenjarom

Alerts

Be the first to know and let us send you an email when Naan Oru Malaysian - NOM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naan Oru Malaysian - NOM:

Shortcuts

Share