10/10/2025
என் மூச்சவ பேச்சவ
பேர் சொல்லும் அழகவ
எனக்குள்ள கலக்குற
ஆக்ஸிஜன் அளவவ
யார் அவ யார் அவ
ஊர் சொல்லும் ஸ்டார் அவ
அவதான் என்னவளா
ஒரு அலை அவ கலை அவ
அழகிய நிலவ் அவ
நிழலிலும் ஜொலிக்கிற
நிரந்தர ஒளி அவ
சரி அவ தவறவ
சிரிக்கிற சிரிப்புக்கு
அவதான் காரணமா