
15/08/2025
உன்னை அறிந்தால் | 2 days Online Creative Camp 2025
Unleash your child’s imagination in this 2-day online adventure filled with storytelling, drawing, games, and creative challenges! Perfect for kids aged 8–13.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இணைய நிகழ்ச்சியில், உங்கள் குழந்தையின் கற்பனை திறனை வெளிக்கொணருங்கள்! இதில் கதை சொல்லல், AI கருவிகள், விளையாட்டுகள் மற்றும் சுவாரஸ்யமான திறன் கற்றல் அம்சங்கள் நிறைந்துள்ளன. 8 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு!
📅 30th & 31st August 2025
🕒 4 Hours per Day
💻 Google Meet
registration link : https://forms.gle/MwDWS1yAAvd271RWA