11/10/2026
பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 453 மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான கல்விச் சாதனைகளைப் பாராட்டி சிறந்த மாணவர் விருதுகள் வழங்கப்பட்டன.
நான்காவது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் கல்வி முயற்சிகளை அங்கீகரித்து, அவர்கள் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான ஊக்கத்தை வழங்கும் வகையில் அமைந்தது.
கல்விச் சாதனைகளுடன் ஒழுக்கம், நற்பண்பு மற்றும் மனிதநேய விழுமியங்களையும் வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்தில் சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை வழங்குமாறு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
பத்து காவான் – 2025ஆம் ஆண்டுக்கான அரசுத் தேர்வுகளில் சிறந்த சாதனைகளைப் படைத்த பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதிய....