25/12/2025
மலேசிய முருகபக்தி பேரவை ஏற்பாட்டில்
அருணகிரிநாதர் விழா 2025
25 டிசம்பர் 2025
செட்டியார் மண்டபம், செந் தூல், கோலாலம்பூர், மலேசியா
மலேசிய முருகபக்தி பேரவை ஏற்பாட்டில்
செந்தூல் நகரத்தார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்,
கோலாலம்பூர் மகளிர் இறை அருள் குழு,
அர்த்த ஞான மையம்
ஆதரவோடு
அருணகிரிநாதர் விழா 2025
சிறப்பு விருந்தினர்கள்
YB டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன்
தாப்பா பாராளுமன்ற உறுப்பினர்
ம.இ.கா தேசிய துணைத் தலைவர்
டத்தோ A. வைத்திலிங்கம்
புரவலர், அர்த்த ஞான மையம்