Mjk Media Trichy

Mjk Media Trichy மஜக திருச்சி களம்

 #புதிய_முதல்வர்_அவர்களுக்கு_வாழ்த்துகள்! ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை!நாளை தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்க...
09/05/2026

#புதிய_முதல்வர்_அவர்களுக்கு_வாழ்த்துகள்!

ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை!

நாளை தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்

நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக நீதி, நல்லிணக்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் கலாச்சாரங்களையும்; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளையும்; நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும்; பாதுகாக்கும் வகையில் அவர் பணியாற்றுவார் என எதிர்பார்க்கின்றோம்.

மேலும், கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக அரசு செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அவர் தொடர வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகும்.

தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரானவர்களின் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்டு; எல்லோரும் மகிழும் வகையில் அவர் ஆட்சி நடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் இந்த வாழ்த்துகளுடன் முன் வைக்கின்றோம்.

இவண்;

மு.தமிமுன் அன்சாரி
தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
09.05.2026

https://www.facebook.com/share/p/17cHLCx2Ni/

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 😍
04/05/2026

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 😍

16/04/2026

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களால் போற்றப்படும் ஒரே தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும் ❤️🖤

திராவிட மாடல் 2.0

ஒன்றிய அரசை கண்டித்து ‌‌..மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க,  மஜக - தலைவர் மு.தமிமுன் அ...
16/04/2026

ஒன்றிய அரசை கண்டித்து ‌‌..

மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, மஜக - தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தொகுதி மறுவரை மசோதா நகல் எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

14/04/2026
06/04/2026

திருச்சி மணச்சநல்லூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்பு அண்ணன் கதிரவன் அவர்களுடன்❤️🖤

06/04/2026

திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அன்பு அண்ணன் விச்சு லெனின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம் ❤️🖤

Adres

Trichy
Tricht
6200017

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Mjk Media Trichy nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Delen