18/03/2023
நம் தமிழ் அரசியல் நேரலை நிகழ்ச்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கௌரவ மனோ கணேசன் அவர்கள் பங்குபற்றுகின்றார். நீங்களும் உங்கள் கேள்விகளுடன் நேரலையில் இணையலாம்.
https://www.facebook.com/NumTamil
https://www.youtube.com/c/NumTamilNZ
எமது YouTube தளத்திலும் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாவதால் நிகழ்ச்சியை உங்கள் "Smart/Android" தொலைக்காட்சியிலும் நேரலையாக காணலாம்