Selva ganesh007

Selva ganesh007 Youtube

என் இனிய பொன்நிலாவே🌚🖤🦋 🌕
15/07/2022

என் இனிய பொன்நிலாவே🌚🖤🦋
🌕

இப்படிக்கு சிறகு ஒடிந்தவன்.....🖤🦋
27/05/2022

இப்படிக்கு சிறகு ஒடிந்தவன்.....🖤🦋

காலமே காயம் ஆற்றும்ஆறிய காயம் எல்லாம்ஆங்காங்கே வடுவாய்🚶Karma is boomerang 😌           🇱🇰
17/05/2022

காலமே காயம் ஆற்றும்
ஆறிய காயம் எல்லாம்
ஆங்காங்கே வடுவாய்🚶
Karma is boomerang 😌
🇱🇰

சிவகாசி மாநகராட்சி,  திருத்தங்கலில் உள்ள ஸ்டாண்டர்டு காலனியில் பாதி மட்டும் கட்டி கைவிடப்பட்ட நிலையில்  உள்ள நீர்த் தேக்...
16/05/2022

சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கலில் உள்ள ஸ்டாண்டர்டு காலனியில் பாதி மட்டும் கட்டி கைவிடப்பட்ட நிலையில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டி. இது 2014 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணி 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது வரை பயன்பாட்டிற்கு வராத நிலமையில் இருப்பது சுற்றியுள்ள மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் இப்பகுதி மக்களுக்கு பயன் தரும் விதமாக அமையும். ஆகவே அரசு இதை பொருட்டாகக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.............................மாய்ந்தாயோ......மாயமானாயோ...?🙂 🧚‍♀️
03/05/2022

.............................மாய்ந்தாயோ......மாயமானாயோ...?🙂
🧚‍♀️

🖌️என் முதல் கவிதை✨மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதியது🍂        # tamilquotes
30/04/2022

🖌️என் முதல் கவிதை✨
மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதியது🍂

# tamilquotes


சிரித்து சிதறுதடா உன் புன்னகை😊என் சிந்தையும் மந்தமாகுதேஅள்ளிச் செல்லடா நீ சிதறிய சிதறல்களை,என்னையும் சேர்த்து !🥰 Ipdilam...
07/03/2022

சிரித்து சிதறுதடா உன் புன்னகை😊
என் சிந்தையும் மந்தமாகுதே
அள்ளிச் செல்லடா நீ சிதறிய சிதறல்களை,
என்னையும் சேர்த்து !🥰 Ipdilam namaku yarum elutha mattanga 😅😅நமக்கு நம்ம தான் எழுதிக்கனும்😂😂
PC : Thank you for the nice pic🤗


.                             @ Somewhere In A Forest
09/08/2020

.
@ Somewhere In A Forest

https://youtu.be/FeOLr0NMWq4Visit and share my friends
02/06/2020

https://youtu.be/FeOLr0NMWq4
Visit and share my friends

This video about Nanban movie real story Who is real kosaksi pasapugazh? SECMOL school cambus Sonam wangchuk is mechanical engineer,great innovator,education...

Address

Makati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selva ganesh007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Selva ganesh007:

Share

Category