Eastern News7

Eastern News7 தொடர்ந்தும் இணைந்திருங்கள் எமது https://www.threads.net/

ஈஸ்டர்ன் நியூஸ்7 தமிழ் இணையதளம் தமிழின் முன்னணி இணையதளம்
2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.ஈஸ்டர்ன் நியூஸ்7,
தமிழ்,இணையதளம்.செய்திகளை
முந்தித் தருவதோடு பாரபட்சமின்றி
அரசியல் உள்ளிட்ட பல தரப்பட்ட செய்திகள் அரசியல் கலாசாரம் விளையாட்டு சினிமா செய்திகள்,சிறப்பு நிகழ்வுகள் வழங்கி வருகிறது.ஈஸ்டர்ன் நியூஸ்7 இணையதளம் தமிழ் பிரிவான
இந்த இணையத்தளம் உள்ளது.
செய்திகளில் துல்லியம் நடுநிலைமையுடன் செய்த

ிகள் மற்றும் கட்டுரைகளை வழங்குவது ஈஸ்டர்ன் நியூஸ்7 தமிழ் இணையதளம் குறிக்கோள் இந்த செயல்பாட்டால் தமிழில் அதிக வாசகர்களை கொண்ட இணையதளமாக தொடர்ந்து அசைக்க முடியாத இடத்தில் உள்ளது உங்கள் ஈஸ்டர்ன் நியூஸ்7
உடனடி செய்திகளுக்கு எப்போதும் இணைந்திருங்கள் உங்கள் ஈஸ்டர்ன் நியூஸ்7 இணையதளம் தமிழுடன்!!

17/07/2025

#பரகஹதெனியாவில் இன்று (17) மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, #ஆரோக்கியமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு தகவல்:>>>>👇👇👇
https://www.facebook.com/share/v/19GdvSMxo2/

 #செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் பேரணியை மறித்த பொலிஸாரால் பெரும் குழப்பம்.!!யாழ்ப்பாணம் ச...
17/07/2025

#செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் பேரணியை மறித்த பொலிஸாரால் பெரும் குழப்பம்.!!

யாழ்ப்பாணம் செம்மணி மயானம் அருகில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, சிறுவர்கள் உள்ளடக்கலாக 65 பேரின் எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கான நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் அருகே இன்று பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 #குளத்தில் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக இன்ற...
17/07/2025

#குளத்தில் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!

இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக இன்று பிற்பகல் 2.00மணியளவில் வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் சாந்தபுரத்தைச்சேர்ந்த
பிச்சை துரைராசா வயது 64 என்ற
ஆறு பிள்ளைகளின் தந்தை என அடையாளங் காணப்பட்டுள்ளது

 #ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் 81 வயது பெளத்த பிக்கு ஒருவர்...
17/07/2025

#ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் 81 வயது பெளத்த பிக்கு ஒருவர் கைது.!!

ஹபரதுவ பகுதியிலுள்ள #விகாரை ஒன்றில் 41 வயது #நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 81 வயது மூத்த #பெளத்த பிக்கு ஒருவர் #கைது செய்யப்பட்டுள்ளார்.

#விகரையின் தலைமை துறவியாக பணியாற்றும் இவர், பயணிக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கிய பின்னர், அவரை விகாரையில் உள்ள அறை ஒன்றுக்கு #அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பயணி இச்சம்பவத்தை உனவடுன பயணிகள் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பின்னர் இவ்வழக்கு ஹபரதுவ பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பெண் கராபிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளார்

 #இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி  #மொரவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்ஆர்ப்பாட்டம்.!...
17/07/2025

#இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி #மொரவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
ஆர்ப்பாட்டம்.!!

மேலும் முழு தகவல்:>>>>>>
https://www.easternnews7.com/2025/07/blog-post_42.html

17/07/2025


பயணிகளை ஏற்றி வந்த 789 வழித்தட பேருந்து யாழ் வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் வயலுக்குள் விழுந்து விபத்து.

 #எஹெலேபொல வளவிலுள்ள மெழுகு அருங்காட்சியம் ஜனாதிபதியால் இன்று திறப்பு.
17/07/2025

#எஹெலேபொல வளவிலுள்ள மெழுகு அருங்காட்சியம் ஜனாதிபதியால் இன்று திறப்பு.

17/07/2025

#செம்மணி நீதிகோரி கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம்....

செம்மணி மனித படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டமானது, கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த இவ் ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதே வேளை, செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Eastern News7

17/07/2025

#பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியில் இன்று அதிகாலை சிசு ஒன்றை ஈன்று வீசிச் சென்ற கொடூர தாய் - உயிருடன் மீட்கப்பட்ட சிசு பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டது.

காணொளி Madawala_News

17/07/2025

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

17/07/2025

#ஈராக்கில் கடைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலி
சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு

17/07/2025

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
👇👇

Address

Dawhat Al

Alerts

Be the first to know and let us send you an email when Eastern News7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eastern News7:

Share