Awf Al Islam

Awf Al Islam Short bayaans and Islamic whatsapp status creater

09/03/2025

தொழுகைக்குப் பிறகு இதை ஓதி வந்தால் கடல் நுரையளவு பாவங்கள் இருந்தாலும் மன்னிக்கப்படும்.
🎙️ கோவை அய்யூப்

04/03/2025
04/03/2025

மனித சமூகத்தை நரகத்திலிருந்து காப்பாற்ற அல்லாஹுத்தஆலா செய்திருக்கும் வித்தியாசமான ஓர் ஏற்பாடு....

03/03/2025

தனிமையில் அல்லாஹ்வை பயந்து அழுத அந்த கண்ணீர் துளியின் பெறுமதி...

அழகான இந்த ரமழானுடைய காலங்களில் அதிகம் அதகிம் அந்த பாக்கியத்தை அடைய முயற்சி செய்வோம்‌.
🎙️ கோவை அய்யூப்

01/03/2025

சென்ற வருடம் அழகிய அறிவுரையை எமக்கு ஞாபகமூட்டிய இந்த மார்க்க சொற்பொழிவாளர் இந்த வருடம் எம்மோடு இல்லை...

அவ்வளவுதான் உலக வாழ்க்கை..!

Meet Ababeel.
14/09/2024

Meet Ababeel.

மெக்கானிக் தொழிலில் காணப்படும் ஹறாமான வருமானங்கள்..........................................................................
14/09/2024

மெக்கானிக் தொழிலில் காணப்படும் ஹறாமான வருமானங்கள்..........................................................................

01)ஒரு சிறிய பழுதை பெருய பழுதாக காட்டி பொய் சொல்லி சம்பாதிக்கும் பணம் ஹறாமாகும்.

02) தன்னுடைய வாகனம் திருத்தும் தளத்தில் வாகன உதிரிபாகங்களை வைத்துக்கொண்டு அந்த உதிரிப்பாகங்களை விற்று இலாபம் அடைய வேண்டும் என்பதற்காக பழுதடையாத பாகத்தை பழுதடைந்து விட்டது என்று பொய் சொல்லி வாகன உதிரிபாகங்களை விற்கும் வருமானம் ஹறாமாகும்.

03) வாகன உரிமையாளர் வாங்கிக் கொடுக்கும் நல்ல தரம் வாய்ந்த உதிரிப்பாகங்களை வாகன உரிமையாளருக்கு தெரியாமல் களவாடிவிட்டு தரம் ,விலை குறைந்த உதிரிப்பாகத்தை போட்டுவிட்டு களவாடிய விலை ,தரம் உயர்ந்த உதிரிப்பாகத்தை வேறொருவருக்கு விற்று பணம் சம்பாதித்தால் அது ஹறாமாகும்.

04) தன்னுடைய வாகனம் திருத்தும் தளத்தில் இருக்கும் உதிரிப்பாகங்களில் தரம் குறைந்த உதிரிப் பாகத்தை தரம் கூடிய உதிரிப் பாகம் என பொய் சொல்லி விற்கும் வருமானம் ஹறாமாகும்.

05) தன்னுடைய தளத்தில் வாகனம் திருத்தும் உதிரிப் பாகம் இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட வாகன உதிரிபாகங்களை விற்கும் தளத்தினரிடம் ஆக்கள் அனுப்புவதாக சொல்லி விற்கும் உதிரிப்பாகங்களுக்கு அனுப்பும் நபரிடம் வாகனம் திருத்தும் நபருக்கும் சேர்த்து பணம் அறவிடுமாறு சொல்லி பொருளின் விலையை தீர்மானித்து அதன் மூலம் வரும் பணம் ஹறாமாகும்.

அதேபோல் இன்னும் உங்களுக்கு தெரிந்தவைகள் இருந்தால் command யில் பதிவிடுங்கள்

13/09/2024

பாங்கு சொல்லும் விதம்
முறையான பயிற்சி வகுப்பு

Dreams 💔🥹
13/07/2024

Dreams 💔🥹

Address

Doha

Alerts

Be the first to know and let us send you an email when Awf Al Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share