19/07/2025
#அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா,நேற்று ஆற்றிய உரை; #ஆழ்ந்த கசப்புடனும் வேதனையுடனும், நமது இஸ்லாமிய மற்றும் அரபு தேசத்தின் அனைத்து மகன்கள் முன்னிலையிலும் கூறுகிறேன், நீங்கள் காசா மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் அல்லாஹ்விற்கு முன்பாக நீங்கள் எங்கள் எதிரிகள்.
#இஸ்லாமிய மற்றும் அரபு தேசத்தின் தலைவர்களே..அதன் உயரடுக்குகளே, அதன் முக்கிய கட்சிகளே, அதன் அறிஞர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கு முன்பாக எங்கள் எதிரிகள்...
#நீங்கள் காசாவில் ஒவ்வொரு அனாதை குழந்தைக்கும், ஒவ்வொரு துயரமடைந்த பெண்ணுக்கும், ஒவ்வொரு இடம்பெயர்ந்த நபருக்கும், வீடற்ற நபருக்கும், பாதிக்கப்பட்ட காயமடைந்த நபருக்கும், பட்டினியால் வாடும் காசா மக்களுக்கும் அல்லாஹ் விடத்தில் பதில் சொல்ல வேண்டும்.
#எங்கள் அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்.. காசாவில் காயப் பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நீங்கள் அல்லாஹ் இடத்தில் பொறுப்பு கூற வேண்டும்..
உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தை வைத்திருக்கும் அரபு தேசம் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் எண்களில் காயப் பட்டவர்களுக்கு மருந்து அனுப்பி வைக்க முடியாத நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்
#நாங்கள் சமீபத்திய மாதங்களில், அனைத்து பிணை கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான விரிவான பரிமாற்ற ஒப்பந்தத்தை இஸ்ரேலிடம் மீண்டும் மீண்டும்முன்மொழிந்தோம் இருப்பினும், நெதன்யாகு இந்த வாய்ப்பை நிராகரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
#அபு உபைதா ஆற்றிய உரையை அடுத்து இ*sre*லிய மக்கள் நள்ளிரவு முதல் வீதிக்கு வந்து பிரதமர் நெத்தன்யாஹூவிற்க்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது.
#இதன் காரணமாக இ*sre*லிய காவல்துறைக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.