Mihlar Aashad

Mihlar Aashad I believe In hardwork

16/10/2023
Congratulations 😁
31/08/2023

Congratulations 😁


29/08/2023

மட்டக்களப்பில் ஜஸ்போதை பொருளுடன் 2 வியாபாரிகள் கைது ஒருவர் போதை பொருளை விழுங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி .

மட்க்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து இருவரை கைது செய்யத போது ஒருவர் ஜஸ் போதை பொருளை வாயில் போட்டு விழுங்கிய தையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பிற்பகல் பொலிசார் பாலமீன்மடு பிரதேசத்தில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது வியாபாரத்துக்காக ஜஸ் போதை பொருளை எடுத்து வந்த 31 வயது மற்றும் 19 வயதுடைய இருவரை பொலிசார் மடக்கி பிடித்து கைது செய்ததுடன் 10 மில்லி கிராம், 15 மில்லிக்கிராம் போதை பொருளை மீட்டனர்.

இதில் 19 வயதுடையவர் பொலிசாரை கண்டு ஜஸ்போதை பொருளை வாயில் போட்டு விழுங்கியதையடுத்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் கைது செய்யப்படட்ட அடுத்தவரை விசாரணையின் பின்னர் நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

26/08/2023
11/08/2023

VILLAGGIO MALL DOHA QATAR

🇱🇰 🇶🇦

இது சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமாகி பாராட்டைப் பெற்ற புகைப்படம். சவூதி அரேபியாவின் 9 வயதான மிஷ்அல் எனும் சிறுவன்...
13/05/2023

இது சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமாகி பாராட்டைப் பெற்ற புகைப்படம். சவூதி அரேபியாவின் 9 வயதான மிஷ்அல் எனும் சிறுவன் தனது தங்கைகளான நூரா மற்றும் ஸாரா ஆகியோரின் பாடசாலை பைகளை சுமந்து செல்லும் அழகான சகோதரத்துவக் காட்சி...

சகோதரத்துவம் எவ்வளவு அருமையானது!
ஒரே கருவில் உருவாகி ஒரே தாயிடம் பால் குடித்து ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே பாத்திரத்தில் சாப்பிட்டு, ஒரே கோப்பையில் குடித்து வளர்ந்த நிகரற்ற உறவு.

"நீ என்னிடம் வந்தால் நான் வருவேன்".
"நீ தந்தால் நான் தருவேன்".
"நீ நலவு செய்தால் நானும் நலவு செய்வேன்".

கொடுக்கல் வாங்கல் வியாபாரம் போல் "செய்தால் செய்வேன்" என சகோதரத்துவத்தை எடை போடுவதை விட வேறு கேவலம் இருக்க முடியுமா?

உங்களது சகோதர சகோதரிகளின் விடயத்தில் உங்களது மனைவி, கணவர், பிள்ளைகளுக்கு சிவப்புக் கோடுகளால் எல்லைகளை இடுங்கள்.
உங்களது சகோதரர்கள் விடயங்களில் அவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள்!
பல இடங்களில் சகோதரர்களுக்கிடையிலான அநேகமான பிரச்சினைகள் கணவன்,மனைவி, பிள்ளைகள் மூலமே ஏற்படுகின்றன.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: “நாம் உம் புயத்தை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்.”
(அல்குர்ஆன் : 28:35)
சகோதரத்துவ உறவை பாதுகாப்போமாக...

13/05/2023

PUBG MOBILE GAMES

10/05/2023

மர்கூம் புலவர் முஸ்தபா மாஸ்ட்டர் அவர்களின் பேச்சு.

06/05/2023

PUBG MOBILE GAMES

ARENA TRAINING

06/05/2023

PUBG MOBILE GAMES

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு...!
30/04/2023

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு...!

29/04/2023

PUBG MOBILE GAMES

Address

Doha

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 22:00
Wednesday 15:00 - 22:00
Thursday 15:00 - 22:00
Sunday 15:00 - 17:00

Telephone

+94741175134

Alerts

Be the first to know and let us send you an email when Mihlar Aashad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihlar Aashad:

Share