Mr Saudi Tamizha

Mr Saudi Tamizha செய்திகள் | வேலைவாய்ப்பு | வழிகாட்டிகள் | News Update | Social Service | Exploring | Vlog | Message us for any work or sponsor related Issue we will help you

23/11/2025

NRT - Non Resident Tamils நடத்திய அனைத்து சவூதி தமிழ் சங்கம் கூகிள் மீட் வீடியோ அழைப்பில் நஜ்ரான் தமிழ் சங்கம் மற்றும் Mr சவூதி தமிழா சார்பாக கலந்து கொண்ட பொது ⭐
Attended a NRT Google Video call meet on Behalf of Najran Tamil Sangam & Mr Saudi Tamizha

17/11/2025
மெக்காவிற்கு உம்றா வந்த பஸ் தீ பிடித்து எரிந்து 42 பேர் மரணம்சவூதிக்கு உம்ரா பயணத்திற்காக வந்த ஹைதராபாத்தை சேர்ந்த 43 பே...
17/11/2025

மெக்காவிற்கு உம்றா வந்த பஸ் தீ பிடித்து எரிந்து 42 பேர் மரணம்

சவூதிக்கு உம்ரா பயணத்திற்காக வந்த ஹைதராபாத்தை சேர்ந்த 43 பேர் கொண்ட உம்ரா குழு ஒன்று, மக்காவில் யாத்திரையை முடித்துக்கொண்டு மதீனாவுக்குச் செல்லும் வழியில் பத்ருக்கும்-மதீனாவுக்கும் இடையில் உள்ள முஃபர்ரஹாத் என்ற இடத்தில் அதிகாலை 4 மணிக்கு டீசல் டேங்கருடன் மோதியதில் வெடித்து பேருந்தில் பயணித்த 20 பெண்கள் , 11 குழந்தைகள் உள்ளிட்ட 42 பேர் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

09/11/2025

இவர் முஹம்மது அலி
கேரளாவை சேர்ந்தவர் சவூதி அரேபியா நஜ்ரான் ல் ஒரு ஆப்கானி ஹோட்டல் லில் வேலை செய்தவர்.இவருக்கு மூன்று ஆண்டுகளாக இக்காம இல்லை.இதனால் அவர் தன் சொந்த நாடான இந்தியாவிற்கு செல்ல முடிய வில்லை. பிறகு நஜ்ரான் தமிழ் அசோசியேஷன் மற்றும் Mr சவூதி தமிழா சார்பாக அண்ணன் ஜெர்மியா மற்றும் திரு அருள் அவர்கள் அவரது கபில் சவூதி மீது லேபர் அலுவலகத்தில் புகார் கொடுத்து
ஏழு மாதம் சட்டப்படி முயற்சி செய்து இறுதியாக
அவர் சவூதி நாட்டை விட்டு இந்தியா செல்ல தேவை படும் எக்சித் விசாவை பெற்று தந்தார். பிறகு அவருக்கு தேவையான பொருள் உதவி பண உதவி எல்லாம் அளித்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர் முஹம்மது அலிகேரளாவை சேர்ந்தவர் சவூதி அரேபியா நஜ்ரான் ல் ஒரு ஆப்கானி ஹோட்டல் லில் வேலை செய்தவர்.இவருக்கு மூன்று ஆண்ட...
09/11/2025

இவர் முஹம்மது அலி
கேரளாவை சேர்ந்தவர் சவூதி அரேபியா நஜ்ரான் ல் ஒரு ஆப்கானி ஹோட்டல் லில் வேலை செய்தவர்.இவருக்கு மூன்று ஆண்டுகளாக இக்காம இல்லை.இதனால் அவர் தன் சொந்த நாடான இந்தியாவிற்கு செல்ல முடிய வில்லை. பிறகு நஜ்ரான் தமிழ் அசோசியேஷன் சார்பாக அண்ணன் ஜெர்மியா மற்றும் திரு அருள் அவர்கள் அவரது கபில் சவூதி மீது லேபர் அலுவலகத்தில் புகார் கொடுத்து
ஏழு மாதம் சட்டப்படி முயற்சி செய்து இறுதியாக
அவர் சவூதி நாட்டை விட்டு இந்தியா செல்ல தேவை படும் எக்சித் விசாவை பெற்று தந்தார். பிறகு அவருக்கு தேவையான பொருள் உதவி பண உதவி எல்லாம் அளித்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர் பெயர் ரவிஇவர் தன் கபில் கடுமையாக வேலை சுமை தந்ததால் உடல் நிலை சரி இல்லை அதனால் Exit ல் நாட்டிற்கு போக வேண்டும் என்ற...
09/11/2025

இவர் பெயர் ரவி
இவர் தன் கபில் கடுமையாக வேலை சுமை தந்ததால் உடல் நிலை சரி இல்லை அதனால் Exit ல் நாட்டிற்கு போக வேண்டும் என்று கேட்டு உள்ளார் அவர் கபில் அனுமதிக்கவில்லை
என்ன செய்வது அறியாமல் தன் கபிலிடம் இருந்து தப்பித்து ஓடி மப்ரக் பகுதிக்கு சென்று உள்ளார். பிறகு உதயம் ஹோட்டல் சென்று உதவி கேட்டு உள்ளார்.
அண்ணன் வீரசிம்மன் அவர்களின் தகவலின் பேரில் நஜ்ரான் தமிழ் அசோசியேஷன் மூலம் அவருக்கு உதவி செய்வதற்காக ஏற்பாடு செய்து அண்ணன் ஜெர்மியா அவர்கள் வீட்டில் வெளிய ஒரு அறையில் தங்க வைத்து செட்டிநாடு ஹோட்டல் மூலம் இலவசமாக அவருக்கு உணவும் கொடுத்து சிறிது நாள் மருத்துவ உதவி செய்து அண்ணன் ஜெர்மியா அவர்கள் மூலம் அவருக்கு வேறு நல்ல பணி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது
இந்த உதவி சேவை செய்த இருவருக்கும் நஜ்ரான் தமிழ் அசோசியேஷன் & சவூதி தமிழா சார்பாக வாழ்த்துக்கள்

05/10/2025

சவூதி அரேபியா ரியாத்தில் கோர விபத்து 😐

ரியாத்தில் திருடப்பட்ட வாகனத்தை துரத்தி பிடிக்க சென்ற போலீஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், பாலத்திலிருந்து கீழே விழுந்தது. அப்போது கீழே சென்று கொண்டிருந்த வாகனத்தில் மீது விழுந்ததில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். காவல்துறை அதிகாரி காயத்துடன் உயிர் தப்பினார்.

சவூதியில் வேலூர் தமிழ் நாட்டை சேர்ந்த நர்ஸ் மரணம் சவூதி அரேபியா ஆர்ஆர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி...
27/09/2025

சவூதியில் வேலூர் தமிழ் நாட்டை சேர்ந்த நர்ஸ் மரணம்

சவூதி அரேபியா ஆர்ஆர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்த ஏஞ்சல் என்பவர் வயது 26 உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணநடந்தார்

Address

Najran
66241

Telephone

+966569071958

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Saudi Tamizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr Saudi Tamizha:

Share