Tamil Thozhi Tips

Tamil Thozhi Tips Songs 🎶 + Nature 🍃 + Feelings 💭
Life quotes daily 💫
Tamil Thozhi Tips🩷
My Creativity, My Creation

"வாழ்க்கை எவ்வளவு மாறினாலும்.....என் இதயம் தேடும்.....ஒரே மாற்றமில்லா உறவு.....நீயும் நம் காதலும்."
24/08/2026

"வாழ்க்கை எவ்வளவு
மாறினாலும்.....

என் இதயம்
தேடும்.....

ஒரே மாற்றமில்லா
உறவு.....

நீயும் நம்
காதலும்."

"உன் நினைவு வந்தாலே.....மனதில் ஒரு வசந்தம்.....உன் சிரிப்புநினைத்தாலே.....வாழ்க்கையே ஒரு கவிதை."
24/08/2026

"உன் நினைவு
வந்தாலே.....

மனதில் ஒரு
வசந்தம்.....

உன் சிரிப்பு
நினைத்தாலே.....

வாழ்க்கையே ஒரு
கவிதை."

"உன் நினைவு வந்தாலே.....என் இதயம் சிரிக்கிறது.....நீ இருந்தாலே போதும்.....என் உலகமே அழகாகிறது."
24/08/2026

"உன் நினைவு
வந்தாலே.....

என் இதயம்
சிரிக்கிறது.....

நீ இருந்தாலே
போதும்.....

என் உலகமே
அழகாகிறது."

"உனை ஒரு நாளும் மறவாத என்இதயம்.....உன் நினைவில் என்றும் துடிக்கும்.....தூரம் நம்மை பிரித்தாலும்.....என் உயிர் உன்னைதேடிக...
24/08/2026

"உனை ஒரு நாளும்
மறவாத என்
இதயம்.....

உன் நினைவில்
என்றும் துடிக்கும்.....

தூரம் நம்மை
பிரித்தாலும்.....

என் உயிர் உன்னை
தேடிக்கொண்டே
இருக்கும்.....

காலங்கள் மாறினாலும்,
என் காதல் மட்டும்
மாறாது.....

ஏனெனில்,
என் வாழ்வில் வந்த
அழகான நினைவு
நீ.....

என் வாழ்நாள் முழுவதும்
மறக்க முடியாத காதலும்
நீ!"

"இதயம் என்பது வெறும் துடிப்பு அல்ல.....அன்பை உணர்த்தும் ஓர்அழகிய மொழி.....யாருக்காக துடிக்கிறதோஅவர்களின் ஒரு புன்னகையே ப...
23/08/2026

"இதயம் என்பது வெறும்
துடிப்பு அல்ல.....

அன்பை உணர்த்தும் ஓர்
அழகிய மொழி.....

யாருக்காக துடிக்கிறதோ
அவர்களின் ஒரு
புன்னகையே போதும்.....

ஆயிரம் கவலைகளையும்
மறக்க செய்யும் அதிசயம்
தான் இந்த இதயம்!"

Sollitaley Ava Kadhala💕- Reel
23/08/2026

Sollitaley Ava Kadhala💕- Reel

Idhayam Idhayam❣️ Reel
23/08/2026

Idhayam Idhayam❣️ Reel

Address

Al Iskan
Riyadh
14318

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Thozhi Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share