Digana Troll

Digana Troll

Reports claim that Mojtaba Khamenei, the son of late Ayatollah Ali Khamenei, has been declared the new Supreme Leader of...
05/03/2026

Reports claim that Mojtaba Khamenei, the son of late Ayatollah Ali Khamenei, has been declared the new Supreme Leader of Iran following the recent leadership transition. Recent reports say he emerged as a leading candidate for the position after his father’s death amid ongoing regional tensions.

Disclaimer: This post is based on publicly available reports and media coverage. The image used is AI-generated and shared only for illustrative purposes.




03/03/2026

US embassy 🔥


02/03/2026

The real hero 🫡


அமெரிக்க மற்றும் இஸ்ரேலின்  22 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் புகைப்...
01/03/2026

அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் 22 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானின் இராணுவம் சுட்டு வீழ்த்திய ட்ரோன்களில் (ஆர்டேஷ்) 10 மேம்பட்ட உயர்தர ட்ரோன்களும் அடங்கும்.


01/03/2026

இஸ்ரேலின் இதயம் என வர்ணிக்கப்படும் டெல்அவிவின் பல பகுதிகளை ஈரானிய ஏவுகணைகள் இன்று (28) தாறுமாறாக தாக்கியுள்ளன. அதுபற்றிய சில வீடியோக்கள் இவை


01/03/2026

uspected Iranian drone strike hits high rise building in Bahrain

01/03/2026

Attack the oil fields



28/02/2026

Iranian forces say they have struck a US naval base in Bahrain, as Iran launched strikes across the region in retaliation for a "massive"

ஈரான் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தைத் தாக்கியதாகக் கூறியது, ஈரான் ஒரு "பாரிய" ... க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களை நடத்தியது.

දැවැන්ත" ප්‍රහාරයකට පළිගැනීමක් ලෙස ඉරානය කලාපය පුරා ප්‍රහාර දියත් කළ අතර, බහරේනයේ ඇමරිකානු නාවික කඳවුරකට පහර දුන් බව ඉරාන හමුදා පවසයි ...



ஆனால் ஒரு கேள்வி மனதில் எழுகிறது…Sri Lanka national cricket team அணியில் அதிகமாக காணப்படும் வீரர்கள் பெரும்பாலும் Colomb...
26/02/2026

ஆனால் ஒரு கேள்வி மனதில் எழுகிறது…
Sri Lanka national cricket team அணியில் அதிகமாக காணப்படும் வீரர்கள் பெரும்பாலும் Colombo, Kandy, Matara போன்ற பகுதிகளில் இருந்தே வருவது ஏன்?

எங்களின் நாட்டில் தமிழரும் உள்ளனர்.
முஸ்லிம்களும் உள்ளனர்.
மலையக மக்களும் உள்ளனர்.
வடக்கு, கிழக்கு, பகுதிகளில் எண்ணற்ற திறமையான இளம் வீரர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்கிறதா?
அவர்களின் திறமை தேசிய மட்டத்தில் பார்க்கப்படுகிறதா?

நாம் பேசுவது இன அரசியலைப் பற்றி அல்ல.
நாம் கேட்பது சம வாய்ப்பு பற்றி.

ஒரு நல்ல நாடு என்றால் —
அது எல்லா இனங்களும், எல்லா மதங்களும், எல்லா மாவட்டங்களும் சமமாக பிரதிநிதித்துவம் பெறும் நாடு தான்.

கிரிக்கெட் எங்களைப் பிரிக்க அல்ல… ஒன்றிணைக்க தான். 🤝

இதை புரியாத வரைக்கும் இலங்கை எப்போதும் தோல்வி தான் 🇱🇰🏏
C&p


இலங்கை கிரிக்கட்டை கட்டிஎழுப்புவது  மிகவும் கடினம்மீண்டும் வலியுறுத்துகிறார் முரளிஅன்று கூறியதை இன்றைய தோல்வியின் பின்பு...
26/02/2026

இலங்கை கிரிக்கட்டை கட்டி
எழுப்புவது மிகவும் கடினம்
மீண்டும் வலியுறுத்துகிறார் முரளி

அன்று கூறியதை இன்றைய தோல்வியின் பின்பும்
கிரிக்கெட் சாம்பியன் முத்தையா முரளிதரன் உறுதிப்படுத்தினார்

அன்று இந்தக் கருத்தினை நான் தெரிவித்த போது இலங்கை இரசிகர்கள் பலர் எனது குடும்பத்தையும் இழிவு படுத்தி என்னை ஏசி காயப்படுத்தினர்....

ஆனால் என்றும் அதே கருத்தை வலியுறுத்துகிறேன் என முத்தையா முரளிதரன் இன்று சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள
செவ்வியில் தெரிவித்துள்ளார்.
C&P


பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்தாட்ட   வீராங்கனை. கேத்தலின் செளஸா அண்மையில் புனித இஸ்லாத்தை ஏற்பதாக அறிவிப்புச் செய்திரு...
22/02/2026

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்தாட்ட வீராங்கனை. கேத்தலின் செளஸா அண்மையில் புனித இஸ்லாத்தை ஏற்பதாக அறிவிப்புச் செய்திருந்தார். தற்போது புனித ரமலான் மாதத்தில் உம்றா கடமைக்காக சவுதி - மக்காவுக்குச்: சென்றுள்ளார். அங்கு அயா பிடித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
C&P


💎 கலஹா – டெல்தொட்டவத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட “நீல” பாறையின் மர்மத்தை கண்டறிய ரத்தின மற்றும் நகை ஆணையம் நேரில் ஆய்...
20/01/2026

💎 கலஹா – டெல்தொட்டவத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட “நீல” பாறையின் மர்மத்தை கண்டறிய ரத்தின மற்றும் நகை ஆணையம் நேரில் ஆய்வு!

கலஹா, டெல்தொட்டவத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது வெளிப்பட்ட ஒரு கருப்பு பாறையின் ஒரு பகுதி, மிகத் தெளிவான ஒளிரும் நீல நிறத்தில் (Bright Blue) தோன்றுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பார்வையிலேயே மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றும் இந்த பாறை எது என்பதை இதுவரை உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. 🤔
இந்த விடயத்தை ஆராய்வதற்காக தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையத்தின் நாவுல பிராந்திய அலுவலகம் தலையீடு செய்துள்ளது.

அந்த அலுவலகத்தின் அதிகாரியான P.D.A.P. சுபசிங்க அவர்கள் தெரிவித்ததாவது:
“நாளை எங்களது மொபைல் ஆய்வுக்கூடத்தை (Mobile Lab) அந்த இடத்திற்கு கொண்டு சென்று சிறப்பு பரிசோதனை ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிந்த பின்னர், இது எந்த வகையான பாறை அல்லது கனிமம் என்பதைப் பற்றி அதிகாரப்பூர்வ முடிவிற்கு வர முடியும்.”

இது ஒரு மதிப்புமிக்க ரத்தினக் களஞ்சியமா?
அல்லது வேறு எந்த கனிம வகையா?
👉 நாளை அனைத்தும் வெளிச்சம் காணும்.




C&p

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Digana Troll posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category