V reporter fairlawn

V reporter  fairlawn Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from V reporter fairlawn, Media/News Company, Hatton, Copper Mountain, CO.

02/17/2022
புஞ்சி சித்தரா  அறிவகம் - Online Art Competition அன்பு மகனே, மகளே, பள்ளி விடுமுறையில் வீட்டிலிருந்து பரிசுகளை வெல்லும் வ...
02/17/2022

புஞ்சி சித்தரா அறிவகம் - Online Art Competition
அன்பு மகனே, மகளே, பள்ளி விடுமுறையில் வீட்டிலிருந்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உங்களுக்கும் உள்ளது

நீங்கள் 5 முதல் 12 வயதுடையவராக இருந்தால், "எங்கள் உயிர்போன்று நீரை சேமிப்போம்” என்ற பொருளில் அழகான சித்திரத்தை வரைந்து எங்களுக்கு அனுப்பவும்.

மேலதிக தகவலுக்கு கீழே உள்ள வாட்ஸ்அப் குழுவில் இணையவும்

https://chat.whatsapp.com/EXaTFq5pQnmBKUm0EHS6nQ

வெற்றபெறும் உங்களுக்கு
• முதலிடத்திற்கு - ரூ.3000 மதிப்பிலான பள்ளி உபகரணங்கள்
• இரண்டாமிடத்திற்கு - ரூ.2000 மதிப்பிலான பள்ளி உபகரணங்கள்
• மூன்றாமிடத்திற்கு - ரூ.1000 மதிப்பிலான பள்ளி உபகரணங்கள்
• 4 முதல் 10ம் இடம் வரை தலா ரூ.750 மதிப்பிலான பள்ளி உபகரணங்கள் தொகுப்பு
• இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஓவியங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்

WhatsApp Group Invite

Address

Hatton
Copper Mountain, CO
22000

Alerts

Be the first to know and let us send you an email when V reporter fairlawn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share