Kaji Report

Kaji Report Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kaji Report, Media/News Company, United States, Los Angeles, CA.

03/18/2026

பல #பணிகள் இனிமேல் #துரிதமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

03/18/2026

இரண்டு #பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர #விபத்து!

02/16/2026

யாழில் காணி பிணக்கு கொ*லை செய்யும் அளவுக்கு சென்ற கொடூரம்!

02/12/2026

யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொ*லை - மர்ம முடிச்சுகள் அவிழுமா?

02/11/2026

தவறிழைத்தால் பொலிஸார் மீதும் நடவடிக்கை - பவானந்தராஜா எம்.பி தெரிவிப்பு!

02/10/2026

யாழில் துப்பாக்கி சூட்டில் ப*லியான சிறுவன் குறித்து வெளியான புதிய தகவல்!

02/08/2026

2009க்கு பிறகு முல்லைத்தீவில் பறிபோன 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம்!

02/02/2026

யாழில் இருந்து அரசை நோக்கி கேள்வி கணைகளை தொடுத்து, திட்டி தீர்த்த பெண்!

02/02/2026

யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்ட உலகக் கிண்ணம்!

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் நேற்றையதினம் (01.02.2025) யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டது.

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21.01.2026 அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

01/30/2026

யாழ். சங்கானை காணியை விடுமாறு கோரியமைக்கு இராணுவம் வழங்கிய பதில்!

Address

United States
Los Angeles, CA
10001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaji Report posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share