01/05/2021
உலகத் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழ் அமெரிக்கா நடத்தும் இணையவழி பன்னாட்டுப் பொங்கல் தமிழ்க் கலைவிழாவின் பங்காளராகக் கைக்கோர்த்து இணைய தங்கள் அமைப்பினை அழைக்கிறோம்.
கலை விழா நாட்கள்: சனவரி 13 ஆம் நாள் முதல் 16 ஆம் நாள் வரை 2021
தமிழ்க் கலைவிழா நிகழ்ச்சிகள்
1.பன்னாட்டு தமிழர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் பன்னாட்டுப் பொங்கல் தமிழ்க் கலைவிழா இணையவழி தமிழ்ப் போட்டிகள்.
- தமிழ் பேச்சுப்போட்டி
- தமிழ் கவிதைப் போட்டி
- தமிழ் பாட்டுப் போட்டி
- நடனப் போட்டி
- நாடகப் போட்டி
- கோலப் போட்டி (காணொளி)
- தனிமொழி காணொளிப் போட்டி
- சமையல் செய்முறைக் காணொளிப் போட்டி
தமிழ் அமெரிக்காவின் www.TamilAmericaTV.com இணைய தளம் வழி போட்டியில் பங்குபெறுங்கள். #Pongal #PongalinAmerica #internationalpongalfestival #pongalcompetition #pongalinusa #PongalFestival #TamilAmericaTV #TamilAmerica #TamilAmericaNetwork #tamil #TamilUSA #TamilTV