12/07/2025
LIVE Now
Please watch and share
https://www.youtube.com/live/rMmuRGmxGJ4?si=G8r1It15vkegkA1I
மகாகவி ஈரோடு தமிழன்பன் – அமெரிக்க வாழ் தமிழர்களின் புகழ் வணக்கக் கூட்டம்
தமிழ் இலக்கியத்தின் முன்னோடியும், தமிழ் தேசிய சிந்தனையின் முக்கிய குரலுமான மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களை நினைவு கூர்ந்து, அமெரிக்கத் தமிழர்கள் வழங்கும் சிறப்பு புகழ் வணக்க நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில், மகாகவியின் வாழ்வின் முக்கிய கட்டங்களை, அவரது தமிழ் பணியை, எழுத்து, பேச்சு, இலக்கியப் பங்களிப்புகளை, மற்றும் அவருடன் தொடர்புடைய மறக்க முடியாத நினைவுகளைப் பற்றிய உரைகளும் பகிர்வுகளும் இடம்பெறும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ்மன்றம் இந்த அரிய நிகழ்வை நடத்துகிறது.
நேரலை ஒளிபரப்பு – Tamil America TV
அமெரிக்கத் தமிழர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து மகாகவியின் தமிழ் பணியையும் அவருடைய சிந்தனை மரபையும் கௌரவிக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.
நேரலை ஒளிபரப்பு – Tamil America TV
#ஈரோடுதமிழன்பன்
#ஈரோடுதமிழன்பன்_நினைவு
#ஈரோடுதமிழன்பன்_புகழ்வணக்கம்
#ஈரோடுதமிழன்பன்_அர்ப்பணம்
#ஈரோடுதமிழன்பன்_மரபு
#ஈரோடுதமிழன்பன்_நினைவுநாள்
#மகாகவிஈரோடுதமிழன்பன்
#தமிழன்பன்_புகழ்
#தமிழன்பன்_மரபுக்காப்போம்
#ஈரோடுதமிழன்பன்_நினைவுக்கூட்டம்
தமிழைத் தாயாகக் கொண்ட, தமிழ் இலக்கியத்திற்கு தன்னை அர்ப்பணித்த, புரட்சிக்கவிஞரோடு பத்தாண்டுகள் உறவாடிய போது .....