Sevanthi

Sevanthi Stay with Us For Reliable News

அர்த்தமுள்ள இந்து மதம் 🚩🚩🚩
06/15/2025

அர்த்தமுள்ள இந்து மதம் 🚩🚩🚩

பாகிஸ்தான்- இந்திரா காந்தி, மோடி========பொதுவாகவே மோடியை இந்திரா காந்தியுடன் தான் ஊடகங்களில் ஒப்பிட்டபடி இருக்கிறார்கள்....
05/24/2025

பாகிஸ்தான்- இந்திரா காந்தி, மோடி
========
பொதுவாகவே மோடியை இந்திரா காந்தியுடன் தான் ஊடகங்களில் ஒப்பிட்டபடி இருக்கிறார்கள்.

வங்கதேசப் போரில் - இந்திரா காந்தியின் பங்கு பாராட்டப்பட வேண்டியது. அதே போல் பொற்கோயில் தாக்குதலில் இந்திய ராணுவத்தை ஏவியதும் என்னைப் பொறுத்தவரை சரி தான்.

இருந்தாலும்- வங்க தேசப் போர் முடிந்து பின்னாளில் இந்திரா காந்தி, பூட்டோவுடன் சமரசம் செய்து கொண்டார் என்றும் அணு ஆயுத உற்பத்திக்கு இந்திய தொழில் நுட்பத்தை கொடுத்து உதவவும் முன் வந்திருக்கிறார் என்றும் இந்தப் படம் சொல்கிறது.

இதற்கு ஆதாரமாக விக்கிலீக்கை சுட்டிக் காட்டுகிறார், ஆனந்த் ரங்கநாதன் என்ற பிரபல அரசியல் ஆய்வாளர்.

மோடி- அப்படி அல்ல. இனி பாகிஸ்தான், இந்தியாவுக்கு கெடுதல் செய்ய நினைத்தால் பத்து முறை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.

Support and follow our page for latest news and Hinduism related facts.



அர்த்தமுள்ள இந்து மதம்கலிலியோ டெலஸ்கோப்ப கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி பூமி தட்டையா இருந்திச்சினு சொன்னவனும், அத நம்பினவன...
05/18/2025

அர்த்தமுள்ள இந்து மதம்

கலிலியோ டெலஸ்கோப்ப கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி பூமி தட்டையா இருந்திச்சினு சொன்னவனும், அத நம்பினவனும் மட்டும்தான்-

வெள்ளைக்காரன் வந்ததுக்கப்பறம்தான் ஹிந்துமதம் தோன்றிச்சின்னு சொல்லிகிட்டிருக்கான்-

அதது இருக்கவேண்டிய எடத்துல இருந்துகிட்டே இருக்கு, அதுதான் உண்மை -

எங்களோடது மதம் இல்ல சனாதனதர்மம், ஹிந்துதர்மம், மதம் பிடிச்ச கொள்ளையனும், மதம் பிடிச்ச வெள்ளையனும் இங்க வந்ததுக்கப்பறம்தான் எங்களுக்கு ஒரு மதம் தேவைப்பட்டிச்சி -

இவனுங்கெல்லாம் இங்க வர்றதுக்கும் முன்னாடி இங்க இருந்ததெல்லாம் சனாதனதர்மம்தான்_

பௌத்தமும், ஜைனமும் கூட ஹிந்து தர்மத்தின் பிரிவுகள்தான் -

இன்னைக்கி மாட்டக்கொன்னு தின்றவன் அஹிம்சையபோதிச்ச புத்தன சொந்தம் கொண்டாடுறான், மாட்டக்கொன்னு தின்றவன் கொல்லாமை எனும் அதிகாரத்த எழுதின வள்ளுவன சொந்தம் கொண்டாடுறான்_

ஆனா, இயற்கையாவே ஹிந்துதர்மத்தைக் கடைபிடித்து மூன்று வேளையும் சந்தியாவந்தனம் சொல்லி உலகில் இருக்கும் அத்துணை ஜீவாத்மாக்களுக்காவும் வேண்டும் ப்ராமணனை ஆரியவந்தேறி என்கிறான் -

அவர்களுக்குத் துணை நிற்கும் எங்களை ஆரிய அடிமை சூத்திரன் என்கிறான் -

புரியவேயில்லை -

தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம்-

(Shared)



Dmk failing big time 🤧
05/16/2025

Dmk failing big time 🤧



05/15/2025

அப்பாடா இப்படி ஒரு பேச்ச கேட்டு எத்தனை நாளாச்சு..😒
ஏழு நிமிஷ பேச்சுல... தமிழகத்தின் இன்றைய கேவலமான நிலைமையை புட்டு புட்டு வச்சுட்டாரு...!! 🥰🚩

இத்தனை வருஷ பத்திரிக்கையாளர் வாழ்க்கையில... நீங்க ஒரே ஒரு ஊழலை பிரேக் பண்ணி இருக்கீங்களா...!!?
உங்களால பண்ண முடியாது.. திமுக ஊழல் பத்தி செய்தி போட்டீங்கன்னா...
உடனே உங்க சேனல் அரசு கேபிள் இருந்து எடுக்கப்படும்...
அதையும் மீறி தைரியமா செஞ்சீங்கன்னா...
டூவீலரில் வீட்டுக்கு போற.. உங்கள தேடி... தண்ணி லாரி,, மண்ணு லாரி வரும்...
நீங்க செய்யாததால் தான்..
நான் செய்றேன்...
மேல கைய வைடா பார்ப்போம்னு சொல்லிட்டு நான் தைரியமா நிற்கிறேன்...
-தல.திரு.அண்ணாமலைஜி!!
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩♥️♥️♥️

👇👇👇

05/11/2025

"கடவுளும் தமிழ் மொழியும்"

திருக்குறள் பற்றி ராஜா சார் அவர்களின் விளக்கம் ❤️🚩🚩

RETRO - FDFS reviewRETRO Plot outline - A lost son of a slavery clan reunites with the group after several years and pro...
05/01/2025

RETRO - FDFS review

RETRO Plot outline - A lost son of a slavery clan reunites with the group after several years and protests against their evil master in a remote island.

The plot is an outdated one which MGR did way back in 1960. Incase Mgr was suggested the same plot in 1970, he would have rejected the script citing the plot as outdated. It is surprising that Suriya who is known for his versatile script selection, has agreed to do such an outdated script.

The screenplay starts somewhere and ends somewhere. Yes. The film starts off somewhere in pursuit of a golden fish (the item is revealed only at the end), then romantic plot and finally ended with an outdated MASTER - SLAVERY plot.

From the scene one of the film, the plot remains uninteresting and failed to grab the attention of the audience.

Though Surya and Pooja hegde tried to carry the film over, the outdated plot and weak screenplay (lot of unnecessary fights) let the film down 👎

Though songs are good in the film, fight scenes in midst of the film spoils the mood of audience. Even Pooja hegde signature dance step is missing in the film. 👎

After viewing the trailer, songs and film promos, audience may expect for a violent gangster plot mixed with breezy 'Surya - Pooja hegde' Romance. If you are expecting the same, the film will be a great disappointment as the core plot is itself an outdated "Master - Slavery' plot.

If you feel to abuse or criticise us for this review, I would like you people to watch out the film so that you mau agree with my opinion.

RETRO - FAILURE (1.5/5). Watch it at your own risk.

04/27/2025

Exclusive video - Brave girl removes the hands of Joseph Vijay from her shoulder

Address

New York, NY
11228

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sevanthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share