VFMTLiVE WORLD NUMBER ONE VFMTLIVE MEDIA VMD Cio,Inc. San Francisco, California,P.B 424
USA. MORE INFO
WWW. அனைத்துலக வானொலி சேவை.

08/14/2019

உலகின் எல்லைகளை கடந்து TTR செய்மதி ஊடாக... VFMTLIVE
இந்திய சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சிகள்.
http://www.vfmtamil.ml/

வரலாற்றில் இன்று 02.02.2019பெப்ரவரி 2 கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் ...
02/02/2019

வரலாற்றில் இன்று 02.02.2019
பெப்ரவரி 2 கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன.
http://www.vfmtamil.ml
நிகழ்வுகள்

1509 – போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
1790 – வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
1812 – கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது.
1822 – இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
1848 – மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.
1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
1897 – பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.
1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1908 – 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.
1920 – எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1933 – ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
1946 – ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார்.
1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1989 – ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.
1989 – செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1522 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணித ஆய்வாளர் (இ. 1565)
1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)
1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (இ. 1941)
1915 – குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (இ. 2014)
1924 – வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. 1989)
1977 – ஷக்கீரா, கொலம்பியப் பாடகி
1985 – உபுல் தரங்க, இலங்கை துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1907 – திமீத்ரி மென்டெலீவ், ரஷ்ய வேதியியலாளர் (பி. 1834)
1970 – பேட்ரண்ட் ரசல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
1980 – வில்லியம் ஸ்டெயின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
1987 – அலிஸ்ரர் மக்லீன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1922)

சிறப்பு நாள்

உலக சதுப்பு நில நாள்

ஒலிக்காத ஓசைகளுடன் VFMTLiVE உலகம்முழுவதும்... http://www.vfmtamil.mlஇனிய வணக்கங்கள்
02/02/2019

ஒலிக்காத ஓசைகளுடன் VFMTLiVE உலகம்முழுவதும்... http://www.vfmtamil.ml
இனிய வணக்கங்கள்

World No 01 Radio

வரலாற்றில் இன்று 22.12.2018டிசம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற...
12/22/2018

வரலாற்றில் இன்று 22.12.2018
டிசம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன
http://www.vfmtamil.ml
நிகழ்வுகள்

1790 – துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.
1807 – வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.
1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
1849 – ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
1915 – மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
1937 – லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
1963 – லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1989 – கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த “பிராண்டன்பேர்க் கதவு” 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
1990 – மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.

பிறப்புக்கள்

1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (இ. 1708)
1853 – அன்னை சாரதா தேவி, (இ. 1920)
1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)
1887 – இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)

இறப்புகள்

1995 – ஜேம்ஸ் மீட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)
2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் (பி. 1910)
2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)

மற்றுமொரு இனிய இரவு நேர வணக்கங்களுடன்.... தென்றல்காற்று. #சொல்லிலும் செயலிலும் வாய்மையே வெல்லும்.http://www.vfmtamil.mlக...
12/09/2018

மற்றுமொரு இனிய இரவு நேர வணக்கங்களுடன்.... தென்றல்காற்று.
#சொல்லிலும் செயலிலும் வாய்மையே வெல்லும்.
http://www.vfmtamil.ml
கருடபுராணம் கூறும் கருத்துக்கள்.

என்னும் சில நொடிகளில் BBC TAMIL செய்திகள் கேட்கலாம்.
12/09/2018

என்னும் சில நொடிகளில் BBC TAMIL செய்திகள் கேட்கலாம்.

World No 01 Radio

வரலாற்றில் இன்று 09.12.2018டிசம்பர் 9  கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள். ஆண்டு முடிவிற...
12/09/2018

வரலாற்றில் இன்று 09.12.2018
டிசம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன.
http://www.vfmtamil.ml
நிகழ்வுகள்

1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) – பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினேர்வா” வெளியிடப்பட்டது.
1856 – ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1905 – பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1917 – பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922 – போலந்தின் முதலாவது அதிபராக “கப்ரியேல் நருட்டோவிச்” தெரிவு செய்யப்பட்டார்.
1937 – ஜப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது போரை அறிவித்தன.
1946 – இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
1953 – ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
1961 – பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1979 – பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1990 – லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
1992 – வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
1995 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, “கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப் பட்டது.
2003 – மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்

1946 – சோனியா காந்தி, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்

இறப்புகள்

2006 – சு. வில்வரத்தினம் (சு.வி.) ஈழத்துக் கவிஞர் (பி. 1950)

சிறப்பு நாள்

தான்சானியா – விடுதலை நாள் (1961)

http://www.vfmtamil.mlஇணைதிருங்கள் இடைவிடாத பாடல்களுடன்.
12/09/2018

http://www.vfmtamil.ml
இணைதிருங்கள் இடைவிடாத பாடல்களுடன்.

World No 01 Radio

இனிய வணக்கங்களுடன் "இதயம் ஒன்று"2018/12/09http://vfmtlive.myl2mr.com/ உங்கள் கவிதைகளை அனுப்புங்கள்
12/09/2018

இனிய வணக்கங்களுடன் "இதயம் ஒன்று"
2018/12/09
http://vfmtlive.myl2mr.com/
உங்கள் கவிதைகளை அனுப்புங்கள்

Address

San Francisco, CA

Opening Hours

Saturday 12am - 1am
9am - 11:30pm
Sunday 9am - 11:30pm

Telephone

8188244262

Alerts

Be the first to know and let us send you an email when VFMTLiVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VFMTLiVE:

Share