Ayirathil Oruvan Parthiban

Ayirathil Oruvan Parthiban Learner and Lover of Cinema
Director ,Actor ,Writer & Producer
(1)

F I RFiled by meFirst Interesting Report
19/01/2024

F I R
Filed by me
First Interesting Report

...

மாலை வணக்கம்.மாலை :ஆயி. பூரணம் தாயிக்கு…வணக்கம் :உங்களுக்கு!
18/01/2024

மாலை வணக்கம்.
மாலை :ஆயி. பூரணம் தாயிக்கு…
வணக்கம் :உங்களுக்கு!

காணும்….யாவிலும் இன்பமே பொங்க(ல்)வாழ்த்துகள்!
17/01/2024

காணும்….
யாவிலும் இன்பமே பொங்க(ல்)
வாழ்த்துகள்!

16/01/2024

அருகில் இருந்து பார்த்து ஆச்சர்யப்பட்டு நான் பாராட்டித் தீர்த்து,நீங்களும் பாராட்ட Mr Imman !
கிட்டார் இசை கலைஞர் அன்றே கிட்டார் என்பதால் தன் வாய்மையில் அதையும் இசைத்து அசத்துவதை மட்டுமல்ல,
மாட்டும் மணிநேரங்களில்
மாட்டும் சூழல்களுக்காக (situations)
மாட்டும் மெட்டுகளில்
மாட்டும் வரிகளில் பாடல்கள் என்றின்றி,சிறந்ததாக
மாட்டும் வரை காத்திருந்து 7 பாடல்கள் என் அடுத்ததில் !
மாட்டு(ம்) பொங்கல் வாழ்த்துகள் !
அந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு….

மறைந்திருந்து நூறு வீரர்கள் சூழ்ச்சியாக பின்புறம் பாய்ந்து திமில் பிடித்தடக்கி வென்று பரிசு பெறும் போது அக்காளையின் mind voice

‘வரும் காளையை ஒரே ஒரு இளங்காளை நேர்கொண்டு அடக்கி வென்றால் தேவலாம்’
இப்படி இருக்கலாகுமோ?
இருந்தாலும் நம் தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டுகளை நாம் ஏன் விட்டுத் தரவேண்டும்!
திமில் அடக்கி வெல்லலாம்.-ஆனால்
தமிழ் அடக்கி தமிழ்நாட்டில் யாரும் எதையும் வெல்ல முடியாது.
தமிழே வெல்லும் நாளைய வெற்றி சரித்திரத்தைக்
காணும் பொங்கலுக்கும் வாழ்த்துகள்!!!

இன்பம்  பொங்க(ல்) வாழ்த்துகள்!
15/01/2024

இன்பம் பொங்க(ல்)
வாழ்த்துகள்!

14/01/2024

தமிழ்….
பொங்கல்
வாழ்த்துகள்!

குத்தாலம் இ.ரே. பாபு :அண்ண! நாளை தான் போகி!

நாளை நடக்கப் போவதை இன்றே சொல்பவன்- யோகி!
போகிக்கும் வாழ்த்துகள்!

14/01/2024

தமிழ்….
பொங்கல்
வாழ்த்துகள்!

தத்துவம் நிறைய எழுதிவிட்டேன்.அதிலிது ஆயுளுக்கான மகத்துவம் நிறைந்தது.50-க்கு லேகியம்100-க்கு காயகல்பம்உடலாய் மண்ணாய்/சாம்...
13/01/2024

தத்துவம் நிறைய எழுதிவிட்டேன்.அதிலிது ஆயுளுக்கான மகத்துவம் நிறைந்தது.
50-க்கு லேகியம்
100-க்கு காயகல்பம்
உடலாய் மண்ணாய்/சாம்பலாய் போன பின்னும் இருக்க….
உடல் உறுப்பு தானம் !
இருப்பாய்-நீ இல்லாமலே
இருப்பாய்!!!
Good night friends

புதிய படத்தின் காட்சித் துணுக்குகளை காணும் போதெல்லாம் உருவாவது. என் புதிய படத்தைத் தயாரிப்பதின் மூலம் என் பொழுதெல்லாம் க...
11/01/2024

புதிய படத்தின் காட்சித் துணுக்குகளை காணும் போதெல்லாம் உருவாவது.
என் புதிய படத்தைத் தயாரிப்பதின் மூலம் என் பொழுதெல்லாம் கொண்டாட்டமாக்கிய தயாரிப்பாளர்கள் நால்வரில் திரு கால்டுவெல் வேள்நம்பி & ரஞ்சித் இருவரும் 24-ஐ வரவேற்க மாலத்தீவு அழைத்து சென்றனர்.கண்ணாடிப் போன்ற கடல் உள்ளத்தை உள் வாங்கியது.அமைதியை அதன் மீது அலைகளாய் கிளப்பினேன். ஓடி வந்து மோடி விட்டு செல்லும் அலைகளின் சுகானுபவம்
திரு மோடி வந்து பார்க்கும் வரை நிலைத்தது.
மாலத்தீவில் லட்சம் தீவுகள் இல்லை.(36மட்டுமே)
அடுத்து நம் லட்சியம் லட்சத்தீவிற்கு போய் ….
கொடுப்பதும்-பறி
கொடுப்பதும்
தமிழர் வீர வரலாறு!ஹும்!!!!

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Ayirathil Oruvan Parthiban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share