22/09/2025
உள் ஒளி தியான அனுபவ பகிர்வு l அடுத்த உள் ஒளி தியான வகுப்பு தேதி 28 -9 - 2025
அருட்பெருஞ்ஜோதி
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
திருவண்ணாமலை மலையடிவாரத்தில்
*உள் ஒளி தியானப் பயிற்சி*
*_1 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்_*
🧎🧎♀️🧎🧎♀️🧎
இப்பயிற்சியில்,
🪷 *பிரம்ம முகூர்த்தத்தில் தியான பயிற்சி*
🪷 *வள்ளல் பெருமானார் அருளிய மூலிகை குறிப்புகள்*
🪷 *தியானம் கைகூட வழிமுறைகள்*
🪷 *யோகா மற்றும் சுவாசப்பயிற்சி*
🪷 *திருஅருட்பா பாடிப்பணிதல்*
🪷 *சாதுக்கள் சத்சங்கம்*
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
நாள்:
*28 செப்டம்பர் 2025*/*ஞாயிறு*
🔸27 சனி மாலை 6 மணிக்குள் வந்துவிட வேண்டும்🔸
நேரம்:
அதிகாலை *4 மணி* முதல் மாலை *4 மணி* வரை
இடம் - *வள்ளலார் சன்மார்க்க சங்கம்*,
வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை,
திருவண்ணாமலை
🌟🌟🌟🌟🌟
*பயிற்சியின் விதிமுறைகள்*
🌸 ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்
🌸 உணவு உட்பட பயிற்சி *கட்டணம் ரூ.500/-* செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்
🌸 யோகா மற்றும் தியானம் செய்வதற்கு *விரிப்பு*(பெட்ஷீட்/யோகமேட்) எடுத்து வரவும்
🗒️🗒️🗒️🗒️🗒️
*முன்பதிவு அவசியம்*
பதிவு செய்வதற்கான லிங்க்/Registration Form Link
👇🏻👇🏻
https://forms.gle/VarnUoZ8oXfCxQCX6
தொடர்புக்கு:-
📱+91 63802 42093
📱+91 95005 51134
[email protected]
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்