
09/05/2025
7 September 2025 அன்று TVI HD தனது 24வது அகவையைப் பூர்த்தி செய்கிறது..
இருபத்து நான்கு ஆண்டுகள் தமிழின் இதயத் துடிப்பாய்,
ஒவ்வோர் இல்லத்திலும் ஒளி பாய்ந்து... செய்தி,இசை, சினிமா, அனைத்திலும் மக்களை மகிழ்வித்துக் கொண்டு வெற்றிப் பயணத்தை தொடர்கிறது.
நேயர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் நன்றி https://www.tamilvision.tv