Discover Dharmapuri

Discover Dharmapuri Follow & Support Discover Dharmapuri for NEWS. For advertising contact : [email protected] Verified Official page of Discover Dharmapuri ™ © See less
(2)

Follow & Support Discover Dharmapuri for NEWS, PHOTOGRAPHY,MEMES COLLECTIONS of DHARMAPURI
We Do Emergency Blood Support & Social Events
Contact Our Team For Social Related Services
Thank You..!!

12/08/2026

ஆடி அமாவாசையையொட்டி, தர்மபுரி அருகே கோவில் பூசாரிக்கு, 108 கிலோ மிளகாய் கரைசலில் அபிஷேகம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளியில், பெரிய கருப்புசாமி கோவிலில் நேற்று ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சுவாமிக்கு மிளகாய் வத்தல் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மதுபானம், சுருட்டு உள்ளிட்டவற்றை வைத்து வழிபட்டனர் கோவில் பூசாரி கோவிந்தன், அருள் வந்து கத்திமேல் ஏறி நின்று, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அப்போது பக்தர்கள் கோவிந்தன் மீது, 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மிளகாய் யாகம் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர்.

12/08/2026

ஓம் ஸ்ரீ பாப்பாரப்பட்டி மாரியம்மன் சுவாமி ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ பூஜை- பூ கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

11/08/2026

ஆடி மாதத்தில் மழை வரும் என அருள்வாக்கு… அடுத்தடுத்து பெய்த கனமழை: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில், ஓம் சக்தி மன்றத்தின் சார்பில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மல்லிகா என்ற பெண்ணுக்கு அம்மன் அருள் வந்ததாகக் கூறி, அவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது, “ஆடி மாதத்தில் மழை பெய்யுமா?” என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, ஆடி மாதத்தில் மழை பெய்யும் என அருள்வாக்கு கூறியதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது.

இதனால், கோவில் நிகழ்ச்சியில் கூறப்பட்ட அருள்வாக்கையும் தற்போது பெய்து வரும் மழையையும் தொடர்புபடுத்தி, அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

11/08/2026

இந்த ஆட்சி நான்கு மடங்கு விளம்பரம் செய்கிறது தர்மபுரி அதிமுக மாவட்ட செயலாளர் கொந்தளிப்பு

11/08/2026

தர்மபுரியில் வருகின்ற 15 16 அன்று பிரம்மாண்ட கலைத் திருவிழா

10/08/2026

தர்மபுரியில் காற்றுடன் கூடிய கனமழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி. 💯

06/08/2026

ஆடி மாதத்தில் மழை அம்மன் அருள்வாக்கு சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்...

05/08/2026

அம்பேத்கர் காலனி பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் .

Address

Dharmapuri
636705

Alerts

Be the first to know and let us send you an email when Discover Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share