Naney Raja Naney Manthiri

Naney Raja Naney Manthiri நம்ம ஊரில் நடக்கும் நல்ல விஷயங்கள், செய்திகள், திருவிழாக்கள் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு வீடியோக்களின் தொகுப்பு! தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

15/08/2026

🇮🇳 **தேசம் வேறு… நாம் வேறு அல்ல! ❤️‍🔥
இந்த மண்ணின் பெருமை நம் இரத்தத்தில் கலந்திருக்கிறது!
வீரமும்… தியாகமும்… தேசப்பற்றும் என்றும் நிலைத்திருக்கட்டும்! 🇮🇳🔥
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🫡❤️**

#சுதந்திரதினம்

08/08/2026

வீடியோவை கடைசி வரை பாருங்க… 😂💥

06/08/2026

மரியாதை, எளிமை, புன்னகை... இந்த தருணம் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டது! 💐✨

01/08/2026

⚠️ உஷாராக இருங்கள் மக்களே!

இது போன்ற வீடியோக்கள் மட்டுமல்ல, எந்த விஷயத்திலும் யாரையும் கண்மூடித்தனமாக நம்பி ஏமாறாதீர்கள்.
எச்சரிக்கையுடன் இருங்கள். விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு.





29/07/2026

இருக்கும் போது அருமை தெரிவதில்லை...
இல்லாத போதுதான் அதன் அருமை புரிகிறது...! 🌿💚...
அதற்கு இந்த இயற்கையே சாட்சி... 🌿✨

🌿
🎥
📸
🚀
🔥

23/07/2026

அவர் இன்னைக்கு தான் பதவியில CM ஆனாரு...
ஆனா அன்னைக்கே மக்களின் மனசுல CM ஆகிட்டாரு. ❤️🔥

🔥

19/07/2026

🚨 புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு!

குளவாய்ப்பட்டியில் கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்! ✊

16/07/2026

😂 சிரிக்கலாமா? இல்ல 'பாவம்'னு feel பண்ணலாமா?





23/06/2026

🏛️ தமிழரின் பெருமையை சொல்லும் புதுக்கோட்டை!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள், மர்மமான குகைகள், கலை நயமிக்க சிற்பங்கள் — இவை அனைத்தும் புதுக்கோட்டையின் மறைந்திருக்கும் பொக்கிஷங்கள். ✨

இந்த இடங்களில் நீங்கள் எதையாவது நேரில் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் அனுபவத்தை comment-ல் சொல்லுங்கள்! 👇

📍Pudukkottai, Tamil Nadu
❤️ Heritage lovers காக பகிருங்கள்!

Address

KKC
Pudukkottai
622001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naney Raja Naney Manthiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share