28/05/2026
ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள்
189 ஆம் ஆண்டு
குரு பூஜை பெருவிழா பத்திரிக்கை
இறையருளுடைய பெருந்தகையீர்! வணக்கம்.
புதுவையில் ஆன்மிகச் சான்றோர்களுள் ஒருவராக விளங்கிய சித்தானந்தர் சித்தாந்தம் நிறைந்த கருவடிக்குப்பம் ஜீவசமாதி அடைந்த மகா ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகளுக்கு 189 ஆம் ஆண்டு குருபூஜை விழா நிகழும் ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 15-ஆம் நாள் (29-05-2026) வெள்ளிக்கிழமை கருவடிக்குப்பம் திருவீட்டில் நடைபெறவுள்ளது.