Time FM

Time FM TimeFM is a Tamil Radio currently broadcasting in Montreal and Toronto.

10/10/2025

வணக்கம் 🙏

10/08/2025
10/07/2025

வணக்கம் 🙏
Time Fm ஒவ்வொரு நாள் காலையும் 8:30 to 9:30 வரை
பிறந்தநாள் வாழ்த்து, தொடர்ந்து கேட்பதற்கு timefm.ca இணையதளத்திற்கு செல்லுங்கள்

10/05/2025

வழிபாட்டின் மூலமாகவா?
அறிதலின் ஊடாகவா ?
கடவுளின் பூரணத்தை பெற்றுக்
கொள்ள முடியும்….
இறையுடன் ஓர் உரையாடல்
Oct -05-12:30pm🇨🇦
DR.LAMBOTHARAN
பதிலளிக்கிறார்
Talk Show-416 613 9515
-514 735 4443

09/28/2025

VISITOR VISA தற்போதைய நடை முறைகள்

மதிப்புக்குரிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் V.N.மதியழகன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மூத்த க...
09/17/2025

மதிப்புக்குரிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் V.N.மதியழகன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மூத்த கலைஞரும், கம்பன் கழக நிறுவனர்களில் ஒருவருமான திரு . கந்தையா குமாரதாசன் அவரகள் இருவரும்்TimeFmக்கு வருகை தந்தபோது….

Timefm அதிபர் வசிகரன் மாணிக்கம் தனது பிறந்த நாளை இன்று செம்டம்பர் மாதம் 12ம் திகதி கொண்டாடுகிறார். இவரை கலைஞர்கள், நேயர்...
09/12/2025

Timefm அதிபர் வசிகரன் மாணிக்கம் தனது பிறந்த நாளை இன்று செம்டம்பர் மாதம் 12ம் திகதி கொண்டாடுகிறார். இவரை கலைஞர்கள், நேயர்கள், வர்த்தகப் பெருமக்கள் சார்பில் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம்💕

28-08-2025Time Fm கலைஞர் அர்ஜுன்இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை Time Fm அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு காலம் வாழ்...
08/28/2025

28-08-2025
Time Fm கலைஞர் அர்ஜுன்
இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை Time Fm அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அன்போடு வாழ்துகின்றார்கள்.

07/23/2025

Blue Elephant Cuisine Grand Opening

28-06-2025Time Fm கலைஞர் சுரேந்தர்இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை Time Fm அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு காலம் வா...
06/28/2025

28-06-2025
Time Fm கலைஞர் சுரேந்தர்
இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை Time Fm அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அன்போடு வாழ்துகின்றார்கள்.

24-06-2025இன்றுTime Fm கலைஞர் கேசவன் கிருஷ்ணன்பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை Time Fm அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு கா...
06/24/2025

24-06-2025
இன்றுTime Fm கலைஞர் கேசவன் கிருஷ்ணன்
பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை Time Fm அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அன்போடு வாழ்துகின்றார்கள்.

Address

3300 McNicoll Avenue , Unit 206
Toronto, ON
M1V5J6

Alerts

Be the first to know and let us send you an email when Time FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Time FM:

Share

Category