கதிரவன்செய்தி.in

கதிரவன்செய்தி.in உண்மை செய்திகள் உடனுக்குடன் உங்கள் ப

சூடான உண்மை செய்திகளை உடனுக்குடன் உங்களது பார்வைக்கு கொண்டு வருகிறது கதிரவன்செய்தி (www.kathiravanseithi.in) இணையதளம்! இணைந்திருங்கள் எங்களோடு... என்றும்... எப்போதும்..!

27/07/2025
07/08/2024

கலைஞர் நினைவு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது…

M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi

07/08/2024

எய்ம்ஸ் கட்டுமான பணி - மா.சு. தடாலடி

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின் படி மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

07/08/2024

16 கண் மதகுகள் மூடல்

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது 8 நாட்களுக்குப் பிறகு நிறுத்தம் – 16 கண் மதகுகள் மூடப்பட்டன

https://youtu.be/m5t6mm3f0kk?si=oJPJSmbucZmurRlD
05/03/2024

https://youtu.be/m5t6mm3f0kk?si=oJPJSmbucZmurRlD

பிராமண பெண்களின் சேலையை பிடித்து இழுத்தப்ப வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி | Modi | Stalin | Dmk ...

தென் மாவட்டங்களை குறி வைக்கும் அண்ணாமலை | BJP போடும் கணக்கு சரியா? | Special Debate | Annamalai
27/02/2024

தென் மாவட்டங்களை குறி வைக்கும் அண்ணாமலை | BJP போடும் கணக்கு சரியா? | Special Debate | Annamalai

தென் மாவட்டங்களை குறி வைக்கும் அண்ணாமலை | BJP போடும் கணக்கு சரியா? | Debate ...

இமேஜ் இந்தியா தமிழ் மாத இதழ் சார்பில் அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!இவண்:ஆசிரியர் மற்றும் செய்த...
31/12/2023

இமேஜ் இந்தியா தமிழ் மாத இதழ் சார்பில் அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இவண்:
ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊழியர்கள்

30/12/2023

| உடனடி இரத்தம் தேவை:
நன்கொடையாளர்கள் தயவு கூர்ந்து உதவுங்கள்...

Patient Name: Selva vasantha Kumar
Patient ID - AD86174
Christian Medical College
Ranipttai Campus - Vellore
Needs any type of blood (for platellite)
and B+ blood
9715335978

Bye Bye CAPTAIN 👋 😭😭😢Captain Vijaykanth   #விஜயகாந்த்   |   |   |   |   |   |   |   |   |   |
29/12/2023

Bye Bye CAPTAIN 👋 😭😭😢

Captain Vijaykanth #விஜயகாந்த்

| | | | | | | | | |

Address

Chennai
600040

Alerts

Be the first to know and let us send you an email when கதிரவன்செய்தி.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கதிரவன்செய்தி.in:

Share

Our Story

தமிழகத்தில் துவங்கப்பட்டு சர்வதேச அளவில் பல நாடுகளில் வாழும் உலகத்தமிழர்களை தொழில்நுட்ப செயலிகள் வழியாக சென்றடைந்து வரும் செய்தி.காம் இணையதள செய்தி ஊடகமானது வாசகர்கள், பார்வையாளர்களின் தேவைகளை அறிந்து தமிழகம், அரசியல், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள் என நாட்டு நடப்புகளை உடனுக்குடன் பரிமாறுவதில் தன்னிகரற்று விளங்குகிறது.

சிறப்பு கட்டுரைகள், சினிமா, வணிகம், விளையாட்டு, ஆன்மீகம், தொழில்நுட்பம், வேளாண்மை, மகளிர் நலம், மருத்துவம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் என பல்சுவை பகுதிகளோடு தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை செய்தி.காம் சென்றடைந்து வருகிறது. செய்தி.காம் இணையதள ஊடகத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்!

விரைவில் இணையதள தொலைக்காட்சி ஊடகத்துறையிலும் கால்பதிக்க செய்தி.காம் முழுமுனைப்புடன் தயாராகி வருகிறது. சூடான செய்திகளை உடனுக்குடன் உங்களது பார்வைக்கு கொண்டு வரும் எங்களுடன் இணைந்திருங்கள்... என்றும்... எப்போதும்..!