Ibn Aadam Tamil - இப்னு ஆதம் தமிழ்

  • Home
  • India
  • Chennai
  • Ibn Aadam Tamil - இப்னு ஆதம் தமிழ்

Ibn Aadam Tamil - இப்னு ஆதம் தமிழ் உண்மைகளின் உறைவிடம்...

UPSC தேர்வில் 30 முஸ்லிம்கள் வெற்றி !
23/05/2023

UPSC தேர்வில் 30 முஸ்லிம்கள் வெற்றி !

கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக U.T காதர் தேர்வுசெய்யப்பட்டார் !
23/05/2023

கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக U.T காதர் தேர்வுசெய்யப்பட்டார் !

சட்டமன்றத்திற்குள் போகிறோம் !!
14/05/2023

சட்டமன்றத்திற்குள் போகிறோம் !!

மீண்டது தென்னிந்திய சாம்ராஜ்யம் !!
14/05/2023

மீண்டது தென்னிந்திய சாம்ராஜ்யம் !!

இந்திய வருமான வரி துறை, புது தில்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள BBC செய்தி நிறுவன அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது....
16/02/2023

இந்திய வருமான வரி துறை, புது தில்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள BBC செய்தி நிறுவன அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை குற்றச்சாட்டாக வைத்து இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது BBC. அதற்கு ஒன்றிய அரசு தடை விதித்தது.

தன்னை கேள்வி கேட்கும் அனைவரைம் முடக்குவதை வாடிக்கையாகிவிட்டது ஒன்றிய அரசு !

ஜனநாயகத்தின் முக்கிய தூண் ஊடகம். ஒவ்வொருவருக்கும் தனது கருத்தை சொல்ல உரிமை சுதந்திரமாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படை கருத்துரிமையில் கைவைத்து, தனது கைகளில் இருக்கும் அரசு அமைப்புகளைக் கொண்டு சர்வாதிகார போக்கை இந்த அரசு மேற்கொள்கிறது.

பல்வேறு மாநில முதல்வர்கள், பத்திரிகை மற்றும் ஊடக சங்கங்கள், கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இந்த சோதனைக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

நீதித்துறையை வைத்துக்கொண்டு தனக்கு சாதகமான தீர்ப்பு
அமலாக்கத்துறையை கொண்டு அதிரடி சோதனைகள்
ஆளுநர்களைக் கொண்டு அரசியல்
NIA வை வைத்துக்கொண்டு அப்பாவிகளை சிறையில் அடைப்பது

இப்படி சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுவதால்,
சுதந்திரம் என்றால் என்ன ?
உரிமை கிலோ எவ்வளவு ? என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் !!

2024 லில் மாறுமா இந்த நிலை...
ஏக்கத்துடன் இந்திய மக்கள்....

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Ibn Aadam Tamil - இப்னு ஆதம் தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category