Siraj 1st

Siraj 1st Follow My Page

கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2070 ஆக உயர்வு.
04/07/2020

கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2070 ஆக உயர்வு.

சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளது.
04/07/2020

சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளது.

Covid 19 தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோள் மண்டலம் ஜூலை 7 ஆம் தேதி தொடக்கம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ...
03/07/2020

Covid 19 தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோள் மண்டலம் ஜூலை 7 ஆம் தேதி தொடக்கம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 1937 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
01/07/2020

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 1937 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

யாழில் 2 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது.
01/07/2020

யாழில் 2 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது.

இன்று (28) முதல் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படுகிறது.
28/06/2020

இன்று (28) முதல் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படுகிறது.

105 நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன.
28/06/2020

105 நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார  வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை:-பிரதி பொலிஸ் மா அதிபர்.
27/06/2020

முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை:
-பிரதி பொலிஸ் மா அதிபர்.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற சொகுசு பேருந்து ஏ-9 வீதி ஓமந்தை பகுதியில் விபத்து: 18 பேர் காயம்.
27/06/2020

கொழும்பில் இருந்து யாழ் சென்ற சொகுசு பேருந்து ஏ-9 வீதி ஓமந்தை பகுதியில் விபத்து: 18 பேர் காயம்.

அனுராதபுரம் காவல்துறை நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 10 கி.கிராம் கஞ்சாவுடன் அனுராதபுரம் DIG அலுவலக சுற்றிவளைப்பில் க...
27/06/2020

அனுராதபுரம் காவல்துறை நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 10 கி.கிராம் கஞ்சாவுடன் அனுராதபுரம் DIG அலுவலக சுற்றிவளைப்பில் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை மீள திறக்கும் போது பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறவிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ப...
24/06/2020

கட்டுநாயக்க விமான நிலையத்தை மீள திறக்கும் போது பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறவிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பிசிஆர் சோதனைக்கு 6,500 - 8000 ரூபாய் செலவாகும்.

தப்பியோடிய 10 பாதாள உலகத் தலைவர்களை கைது செய்ய இன்டர்போல் ஊடாக நடவடிக்கை!
24/06/2020

தப்பியோடிய 10 பாதாள உலகத் தலைவர்களை கைது செய்ய இன்டர்போல் ஊடாக நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவருக்கு தீ வைத்து உயிரிழப்பு.
24/06/2020

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவருக்கு தீ வைத்து உயிரிழப்பு.

போதைப்பொருளுடன் சமாதான நீதவான் ஒருவர் கைது...!-மொனராகலையில் சம்பவம்-
23/06/2020

போதைப்பொருளுடன் சமாதான நீதவான் ஒருவர் கைது...!
-மொனராகலையில் சம்பவம்-

வெளிநாட்டவர்கள் இவ்வருடம் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபியா தடை விதித்தது
23/06/2020

வெளிநாட்டவர்கள் இவ்வருடம் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபியா தடை விதித்தது

டென்னிஸ் தரவரிசையில் முதல் தரத்தில் இருக்கும் வீரரான நோவக் ஜோகோவிக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
23/06/2020

டென்னிஸ் தரவரிசையில் முதல் தரத்தில் இருக்கும் வீரரான நோவக் ஜோகோவிக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரின் நிர்மான பணிகள் துரித கதியில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
23/06/2020

கொழும்பு துறைமுக நகரின் நிர்மான பணிகள் துரித கதியில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

தபால் மூலம் வாக்களிப்புக்கு விண்ணப்பித்த  47000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு.
23/06/2020

தபால் மூலம் வாக்களிப்புக்கு விண்ணப்பித்த 47000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு.

கொரோனா அச்சத்தின் பின்பு மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதற்கான சுகாதார ஏற்பாடுகள் நேற்றைய தினம் பரீட்சித்த...
23/06/2020

கொரோனா அச்சத்தின் பின்பு மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதற்கான சுகாதார ஏற்பாடுகள் நேற்றைய தினம் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.
இலங்கையின் பாடசாலைகள் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 13ம் திகதி மூடப்பட்ட நிலையில் எதிர் வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு தொகுதி மாணவர்களிற்கான வழிகாட்டல் மூலம் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.

பரீட்சித்துப் பார்க்கும் நிகழ்வு யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் பாடசாலை அதிபர் மகேந்திரராயா தலமையில் குறித்த பகுதி பொதுச் சுகாதார உத்தியோகத்தர் , மருத்துவர் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் இடம் பெற்றது. குறித்த மாதிரி நிகழ்வுகள் அதிக மாணவர்களைக் கொண்டுள்ள மேலும் சில பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டது.

அம்பேவெல மற்றும் பட்டிபொள ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது.
20/06/2020

அம்பேவெல மற்றும் பட்டிபொள ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது.

கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1950 ஆக உயர்வு.
20/06/2020

கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1950 ஆக உயர்வு.

தேயிலை ஏற்றுமதியில் ஒரு கிலோகிராமிற்கு அறவிடப்படும் 3.50 ரூபா வரி, 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம்.
19/06/2020

தேயிலை ஏற்றுமதியில் ஒரு கிலோகிராமிற்கு அறவிடப்படும் 3.50 ரூபா வரி, 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம்.

அனைத்து திரையரங்குகளும் எதிர்வரும் 27 தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் - கலாச்சார அலுவல்கள் அமைச்சு.
19/06/2020

அனைத்து திரையரங்குகளும் எதிர்வரும் 27 தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் -
கலாச்சார அலுவல்கள் அமைச்சு.

இலங்கையில் முதன்முறையாக கடற்படையினரால் நீருக்கு அடியில் அமைக்கப்பட்ட நூதனசாலை.
18/06/2020

இலங்கையில் முதன்முறையாக கடற்படையினரால் நீருக்கு அடியில் அமைக்கப்பட்ட நூதனசாலை.

ஜும்ஆ நடாத்துவதற்கு தக்கியாக்கள், ஷாவியாக்கள்,  ஜும்ஆ பள்ளியாக பதிவு செய்யப்படாத பள்ளிவாயல்களுக்கும் அனுமதி.
17/06/2020

ஜும்ஆ நடாத்துவதற்கு தக்கியாக்கள், ஷாவியாக்கள், ஜும்ஆ பள்ளியாக பதிவு செய்யப்படாத பள்ளிவாயல்களுக்கும் அனுமதி.

 #விபத்து!!!!சிராஜ் நகரைச் சேர்ந்த  இல.496 ல் வசித்து வந்த அனீஸ் கான் என்பவர் தற்போது 8.40pm க்கு இடம்பெற்ற வாகன விபத்தொ...
17/06/2020

#விபத்து!!!!
சிராஜ் நகரைச் சேர்ந்த இல.496 ல் வசித்து வந்த அனீஸ் கான் என்பவர் தற்போது 8.40pm க்கு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்தார்.

வாகனங்களில் வேட்பாளரின் புகைப்படம், சின்னம், இலக்கத்தை காட்சிப்படுத்த தடை: மீறினால் நடவடிக்கை!
15/06/2020

வாகனங்களில் வேட்பாளரின் புகைப்படம், சின்னம், இலக்கத்தை காட்சிப்படுத்த தடை: மீறினால் நடவடிக்கை!

15/06/2020
தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்ற சிறப்பு நடவடிக்கை
14/06/2020

தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்ற சிறப்பு நடவடிக்கை

 #சீனாவின் பிஜிங்கின் சில பகுதிகளில் கொரோனா மீண்டும் பரவியதால் அங்கு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு
13/06/2020

#சீனாவின் பிஜிங்கின் சில பகுதிகளில் கொரோனா மீண்டும் பரவியதால் அங்கு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு

Address

Trincomalee
31314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siraj 1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Other News & Media Websites in Trincomalee

Show All